இடுகைகள்

டெக்-ஆப்பிள் 12 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிள் 12 இல் புதிய வசதி என்ன?

படம்
IOS 12! ஆக்மென்டட் ரியாலிட்டி முறையில் இயங்க ஏதுவாக ஆப்பிள் ஐஓஎஸ் 12, பிக்ஸாருடன் இணைந்து USDZ கோப்புகளை பயன்படுத்துகிறது . இதிலுள்ள ஆப் மூலம் நம்மைச்சுற்றியுள்ள எந்த பொருட்களின் அளவுகளையும் எளிதாக அறிய முடியும் . குறிப்பிட்ட நாளில் எடுத்த போட்டோக்களை ஐக்ளவுட் லைப்ரரியில் தேடுவதும் , தொகுப்பதும் போட்டோ ஆப்பில் மிக எளிது . இதிலுள்ள ஆர்க்கிட் 2.0 விளையாட்டுகளை ஐஓஎஸ் 11 யைவிட துல்லியமாக்கியுள்ளது . சிரியை ஷார்ட்கட் மூலம் இயக்குவதோடு , ஆப்பிள் வாட்ச் , ஹோம்பாட் மூலமும் இயங்கச்செய்யலாம் . ஐபுக்ஸ் ஆப்பிள் புக்ஸாக நவீனமாகி வாசித்த நூலின் பக்கம் உட்பட துல்லியமாக தேடித்தருகிறது . டுநாட் டிஸ்டர்ப் வசதியை டைம் செட் செய்து பயன்படுத்த முடியும் . இரவு தூங்கும் நேரத்தில் நோட்டிஃபிகேஷன்களை வராமல் சமாளிக்கவும் இந்த வசதி உதவுகிறது . நோட்டிஃபிகேஷன்களை தொகுத்து வைத்து படித்தபின் அழித்துவிட முடியும் . ஆப்பிளிலில் அனிமோஜி மெமோஜி ஆகியவற்றில் புதிய வரவுகளும் உண்டு . சாம்சங்கின் ஏஆர்இமோஜியைப் போலவே மெமோஜியை நிறம் , எழுத்து , தோற்றம் என பலவற்றையும் மாற்றி ஆக்மென