லாலு பிரசாத் நேர்காணல்
நிதீஷூக்கு எனது ஆதரவு உண்டு .. ஆனால் அவரை எனது தலைவராக நான் ஏற்றுக்கொள்ளவில்லை லாலு பிரசாத் யாதவ் ராஷ்டிரிய ஜனதா தள் தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்தது , மதரீதியான கும்பல் அதிகாரத்தை வருவதைத் தடுக்கவும் கர்வாப்ஸி போன்றவற்றை செயல்படுத்தும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கவும் என்று கூறுவதோடு பல்வேறு விஷயங்களைக் குறித்தும் நம்மிடையே தனது இயல்பான தன்மையில் உரையாடுகிறார் . ...