இடுகைகள்

புதிய சமூக வலைத்தளம் கீன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூகுளின் புதிய சமூக வலைத்தளம் கீன்! - பின்டிரெஸ்ட் வலைத்தளத்தை வீழ்த்த புதிய வியூகம்

படம்
        கீன்         கூகுளின் புதிய சமூக வலைத்தளம் கீன் ஸ்டே கீன் என்ற வலைத்தளத்திற்கு சென்றிருக்கிறீர்களா ? வாய்ப்பிருந்தால் சென்று பாருங்கள் . இப்போது ஃபேஸ்புக் பெரும்பாலும் மக்கள் கூடும் இடமாக உள்ளது . அதைத்தாண்டியும் எதிர்பார்ப்பவர்களுக்கு ட்விட்டர் , இன்ஸ்டாகிரம் உள்ளது . அதிலிருந்து பல்வேறு கலை , திரைப்படம் சார்ந்த எதிர்பார்ப்பவர்களின் விருப்பங்களை பின்டிரெஸ்ட் வலைத்தளம் தீர்த்துவைக்கிறது . இப்போது அதற்கு போட்டியாக கூகுள் கீன் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது . இந்த வலைத்தளம் முழுக்க கூகுளின் தேடுதல் அல்காரிதம் கொண்டு செயல்படுகிறது . இதில் உங்களுக்கு விருப்பமான வடிவமைப்பு கலைஞர்கள் , இசை , திரைப்படங்கள் சார்ந்து தேடல்களைச் செய்யலாம் . உங்களுடைய பக்க ங்களை உங்கள் விருப்பம் சார்ந்தே வடிவமைக்கலாம் . பின்டிரெஸ்டைப் போலவே அதன் ஐடியாவைப் பின்பற்றி நிறைய வலைத்தளங்கள் வந்துவிட்டன . ஆனாலும் பின்டிரெஸ்ட் அவற்றின் போட்டியை சமாளித்து நம்பர் 1 ஆக உள்ளது . காரணம் , இதனை எளிமைத்தன்மைதான் . கூகுள் மக்களின் விருப்பங்களை கணித்துவிட்டால் எளிதாக பொருட்களை விற்கமுடியும் என்று எ