இடுகைகள்

நீனா தாஸ்குப்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்னிந்தியாவில் மனித உரிமை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகையாளர்! -தன்யா ராஜேந்திரன்

படம்
        உஜ்யாயினி மித்ரா   உஜ்யாயினி மித்ரா தகவல்துறை தலைவர், ஜீ5 மித்ராவுக்கு சிறிய வயதில் கணித பிரச்னைகளை தீர்ப்பது பிடிக்கும். இதன் காரணமாகவே சென்னை கணித கழகத்தில்  கணிதமும், கணினி அறிவியலும் படித்துமுடித்தார். இதற்காக ஐஐடி வாய்ப்பையும் கைவிட்டுவிட்டார். இந்திய புள்ளியல் கழகத்தில் க்வான்டிடேட்டிவ் எகனாமிக்ஸ் பட்டம் படித்துள்ளார். இவருக்கு மெக்கின்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை வழங்கப்பட்டது. வேலை பற்றி ஏதும் தெரியவில்லை என்றாலும், அங்குள்ளவர்கள் தகவல் அறிவியல் பற்றி அறிவைக் கற்றுக்கொடுத்தார்கள். நிறுவனம் சார்பாக உலகம் முழுக்க அலைந்து திருந்தி ஆறு ஆண்டுகள் பணி செய்தார். இதன் காரணமாக, பார்தி ஏர்டெல், பிளிப்கார்ட், வயகாம் 18 ஆகிய நிறுவனங்களில் மித்ராவால் முத்திரை பதிக்க முடிந்தது. தற்போது தகவல் அறிவியல் சார்ந்து தான் பெற்ற அனுபவங்களை பல்வேறு கல்வி நிலையங்களில் பகிர்ந்து வருகிறார். தொழில் வாழ்க்கையைத் தாண்டி மித்ரா, ஹடயோகா ஆசிரியராகவும் உள்ளார். பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பயணம் செல்வதில் ஆர்வம் காட்டுபவர்.  தன்யா ராஜேந்திரன் ஆசிரியர், தி நியூஸ்ம...