இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுக்கேணி மின்னூல்

படம்

நினைவுக்கேணி-பாவண்ணன் இரா.முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

      நினைவுக்கேணி              பாவண்ணன் இரா.முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பாசிரியர் அன்பரசு ஷண்முகம்   கார்த்திக் வால்மீகி           தொகுப்பாசிரியர் அன்பரசு ஷண்முகம் கார்த்திக் வால்மீகி தட்டச்சுப்பணி இளம்பிறை மின்னூல் வடிவமைப்பு தி ஆரா பிரஸ், இந்தி்யா. மின்னஞ்சல் sjarasukarthick@rediffmail.com வெளியீட்டு அனுசரணை www.Komalimedai.blogspot.in கிரியேட்டிவ் காமன்ஸ் 2015 உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வணிகமுறையில் பயன்படுத்தும்போது  மேற்குறிப்பிட்ட வலைப்பூ முகவரியினையும், மின்னஞ்சல் முகவரியினையும் குறிப்பிட வேண்டும். தொகுப்பாசிரியர் உரை மதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நூல் 21 கடிதங்களைக்கொண்டுள்ள சிறுநூல் ஆகும். தாராபுரம் இரா.முருகானந்தம் அவர்களுக்கு பாவண்ணன் 2005, 2006, 2007 காலகட்டத்தில் எழுதிய பல்வேறு நூல்களைப்பற்றிய, கட்டுரைகளைப்பற்றிய, சமூக விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களை இக்கடிதங்களில் கண்டதே இவற்றை தொகுப்பதற்கான ஒரே காரணம் எனக்க