இடுகைகள்

இந்தியா - வணிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உதயமாகும் பேரரசன்- ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூலின் அட்டைப்படம்

படம்
 

விட்டுக்கொடுக்காத போராளிதான் வெற்றியாளர்!

படம்
  பிஸினஸ்! விட்டுக்கொடுக்காத போராளிதான் வெற்றியாளர் ! விட்டுக்கொடுக்காமல் போராடும் போராளி ஒவ்வொரு வெற்றியாளரிடம் இருக்கிறார் என்பதை அனுபவமொழியாக கூறும் மானவ்ஜீத்சிங் , இமாச்சலப்பிரதேச வாரிசு .  ஜலந்தரிலுள்ள டிஏவி பள்ளியில் படித்தவருக்கு சிறுவயதிலேயே நிதிசார்ந்த விஷயங்களில் தீவிர ஈடுபாடு . 25 ஆண்டுகால வங்கி அனுபவத்தை ( யெஸ் , சிட்டி , எஸ்பிஐ , ரிலையன்ஸ் ) ரூபிக் என்ற நிதிநிறுவனம் மூலம் அறுவடை செய்து வருகிறார் .  "2014 ஆம் ஆண்டு ரூபிக்கைத் தொடங்கும்போது நுகர்பொருள் , குறுந்தொழில் வாணிபம் , வர்த்தக வாகனங்களுக்கான கடன்கள் ஆகியவற்றில் இடைவெளியை எங்களுக்கான தொழில்வாய்ப்பாக அடையாளம் கண்டோம் " என்கிறார் மானவ்ஜீத்சிங் . ரூபிக்குக்கு முன்னோடியாக பெஸ்ட்டீல் ஃபினான்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தை சந்தீப் நம்பியார் என்ற நண்பருடன் இணைந்து தொடங்கினார் . வங்கியின் கடன் கொடுக்கும் முறையை அப்டேட் செய்த வடிவம் , ஆனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை . இப்போது புதிய மாடலான ரூபிக்கில் கிரடிட் கார்டு வாங்கி அணுகினால் இருபதிற்கும் மேற்பட்ட வங்கிகளின் கட்டணம் , வசதிகள் , தகுதிகள்

இந்தியாவில் டீ பிஸினஸ்!

படம்
தேநீர் விருந்து ! பால் , சர்க்கரை சேர்த்து தேயிலையின் மெல்லிய கசப்பை குறைத்து தேநீர் அருந்துவது இந்தியர்கள் வழக்கம் . நீலகிரி , அசாம் , டார்ஜிலிங் , மேகாலயாவில் விளையும் உயர்தர தேயிலை குடிபானங்களின் சந்தை விகிதம் 79%. மதிப்பு 30 பில்லியன் டாலர் (2017). வளர்ச்சிவிகிதம் (20-30%). " டார்ஜிலிங்கில் விளையும் தேயிலையில் 80% ஏற்றுமதியாகிவிடுகிறது . விலை அதிகம் என்பதால் இந்தியர்கள் இதன் சுவையை அறியமுடியாமல் போகிறது " என்கிறார் டீபாக்ஸ் நிறுவனர் கௌசல் துகார் . இவரது நிறுவனத்தில் Himalayan Wine Tea, Muscatel Black Tea, Rum & Raisin Tea ஆகிய ஃப்ளேவர்களில் தேநீர் விற்பனை செய்யப்படுகிறது . ப்ரீமியம் டீ விற்பனையகங்களில் பல்வேறு ப்ளேவர்களில் பல்வேறு சோதனை நடத்தப்பட்டு வருகிறது . பிரபல காபி விற்கும் கடையான ஸ்டார்பக்ஸில் புதிதாக பதினெட்டு வகை தேநீர்வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் . இதில் மல்லிகை , மாதுளை ஆகிய ப்ளேவர்கள் உண்டு . தேயிலை சந்தையில் 5% கொண்டுள்ள இலங்கையின் தில்மா நிறுவனமும் இந்தியாவில் புதிதாக பிளாக் டீ ( இங்க்லீஷ் பிரேக்ஃபாஸ்ட் ,