இடுகைகள்

கெடாத உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையலுக்குப் பயன்படும் உப பொருட்கள்!

படம்
உப பொருட்கள் உணவில் பல்வேறு பொருட்கள் சுவைக்காகவும், அவற்றை குறிப்பிட்ட தரத்தில் நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களை நீண்ட நாட்களுக்கு சிறப்பு அங்காடிகளில் வைத்து விற்கவும் இப்பொருட்களே உதவுகின்றன. அவை பற்றி பார்ப்போம். பிரசர்வேட்டிவ்ஸ் இவை ஒரு பொருள் வேதிவினை புரிந்து அதன் தன்மை மாறிவிடாமலிருக்கவும், அதிக நாட்கள் அதனைப் பயன்படுத்தவும் உதவுகின்றன. இக்காலகட்டத்தில் அதன் மணம், சுவை, திடம் மாறாமல் இருக்க இவை உதவுகின்றன. ரெடி டூ ஈட் உணவுவகைகளில் அதிகம் பிரசர்வேட்டிவ்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்வீட்னர் சர்க்கரைக்கு மாற்றாக உதவும் செயற்கையான இனிப்பு சுவையூட்டிகள். சாக்கரின், ஆஸ்பெர்டாமே ஆகிய மாற்று இனிப்பு வேதிப்பொருட்கள் உணவுப் பொருட்களில் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் உணவுப்பொருட்களின் கலோரிகளை நாம் கட்டுப்படுத்த முடியும். எமுல்சிஃபயர்ஸ் திரவப் பொருட்களை ஒன்றாக கலக்கியிருப்பதை இப்படி சொல்லலாம். எண்ணெய்யையும், நீரையும் ஒன்றாக கலக்கி உணவில் சேர்ப்பார்கள். மயோனிஸ் போன்ற பொருட்களை இப்படி உருவாக்குகிறார்கள். பிளேவரிங் இயற்கையாக கிடைக்கும் உண