இடுகைகள்

நேர்காணல்- எத்தியோப்பியா சிறை கொடுமைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எத்தியோப்பியாவின் சிறை அவலங்கள்!

படம்
நேர்காணல் " கடந்தகால வன்முறைகள் உலகின் கவனம் பெறுவது முக்கியம் " ஃபெலிக்ஸ் ஹோர்ன் , கிழக்கு ஆப்பிரிக்க செய்தியாளர் . தமிழில் : ச . அன்பரசு எத்தியோப்பாவிலுள்ள ஓகடன் சிறையில் நடைபெறும் திரைமறைவு கொடூரங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை . புதிய பிரதமராகியுள்ள அபி அஹ்மது , ஓகடன் சிறையில் சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார் . இதற்கு முன்னோட்டமாக அரசியல் கைதிகள் சிலநூறு பேர்களை விடுதலை செய்துள்ளார் அஹ்மது . திடீரென ஏன் ஓகடன் சிறைகுறித்து பேசுகிறீர்கள் ? எத்தியோப்பியாவின் சோமாலி பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் குறித்து முன்னரே ஆராய்ச்சி செய்து வந்தோம் . இச்சிறை கைதிகள் பலரும் சித்தரவதை செய்து கொல்லப்பட்டுள்ளதால் , ONLF எனும் ஆயுதக்குழுவுக்கு இங்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது . இக்குழுவுக்கு ஆதரவானவர்களை வாரண்ட் இன்றி கடத்தி வந்து தீவிரமாக தாக்குவதே இச்சிறையில் முக்கியப்பணி . எத்தியோப்பியாவில ஆய்வு அல்லது மனித உரிமைக்குழுக்களை அனுமதிக்காத நிலையில எப்படி அறிக்கையை உண்மையென நம்புவது ? பாதிக்கப்பட்டவர்களை நேரட