இடுகைகள்

ரோபோட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோபோட்டுகள், லென்சின் வடிவம், பேவாட்ச் குறைந்த நேர கொள்கை - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ரோபோட்டுகள் என்றால் என்ன? 1920ஆம் ஆண்டு ரோபோட் என்ற சொல்லை காரெல் கெபெக்கின் நாடகம் வழியாக மக்கள் அறிந்துகொண்டனர். நாடகத்தின் பெயர் ஆர் யு ஆர். ரோபோட்டுகள் என்பவை எந்திரக்கருவிகள், குறிப்பிட்ட செயல்களை தொடர்ந்து செய்ய பயன்படுத்தப்படுகின்றன. கார் தொழிற்சாலையில் உள்ள ரோபோ கரம். வீட்டை சுத்தம் செய்யும் ரோபோ வேக்குவம் க்ளீனர்.ஆகியவற்றை உதாரணமாக கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்துகிற சொல்லாக மாறியுள்ளது. ஆண்ட்ராய்டின் மூலம் கிரேக்க மொழி. இதற்கு மனிதனைப் போல என்று அர்த்தம். பேவாட்ச் கொள்கை என்றால் என்ன? பேவாட்ச் படத்தில் பிரியங்கா சோப்ரா, இன்னும் வேறு பிகினி அழகன், அழகிகளைப் பார்த்து கட்டழகில் உலகை மறந்திருப்போம். அதில் முக்கியமான காட்சிகளில் ஒன்று, கடல் நீரில் மூழ்கியவர்களை வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது... கடலில் மூழ்கியவர்களை குறைந்த நேரத்தில் ஓடிச்சென்று காப்பாற்ற வேண்டும். லைஃப் கார்டுகள் நேரடியாக நீரில் மூழ்கி செல்வதை விட படகுகள், அதற்கென உள்ள வண்டிகளை பயன்படுத்தி ஆபத்திலுள்ளவர்களை சென்றடைவார்கள். ந...

டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் க்யூடி ஹியூமனாய்ட் ரோபோட்!

படம்
  டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் சமூக ரோபோட்டுகள்!  சமூக ரோபோட்டுகள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாய், பூனை, உதவியாளர் என பல்வேறு வடிவங்களில் நிறைய ரோபோக்கள் உண்டு. அவையெல்லாம் இந்த வகையில் சேரும். இப்படியான ரோபோட்டுகள் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும், குறைந்தபட்சம் மனிதர்களின் வஞ்சனையிலிருந்தேனும் விலக்கி நட்பு பாராட்டும். நோயாளிகளுக்கு வழிகாட்டியாக உதவும்.  ஆனால் தற்போது இந்தியானா பல்கலைக்கழக ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா செபானோவிக் (selma sabanovic) உருவாக்கியுள்ள ஹியூமனாய்ட் ரோபோட்டான க்யூடி வேறு வகையில் உள்ளது. அதாவது, சாட் ஜிபிடி 4 எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சமூக ரோபோட்டான க்யூடி, டிமென்சியா நோயாளிகளுக்கு உதவுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் பல்வேறு உணர்ச்சிகளை தனது திரையில் காட்டி உரையாடுகிறது. டிமென்சியா நோயாளிகளுக்கு நினைவுகள் மெல்ல அழிந்துகொண்டே வரும். அதுவரை நன்கறிந்த திறனான கார் ஓட்டுவது கூட மெல்ல மறந்துபோகும். மைக்ரோவேவ் ஓவனை இயக்குவது எப்படி என தடுமாறுவார்கள். உச்சபட்சமாக உணவு சாப்பிடுவது, உடை மாற்றுவது கூட மறந்துபோகும்....

ரோபோட்டுகளால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது! - டாக்டர் கேட் டார்லிங்

படம்
              டாக்டர் கேட் டார்லிங் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்     நாம் ரோபோக்களைப் பற்றி யோசிப்பதில் தவறு ஏதேனும் உள்ளதா ? நாம் எப்போது் மனிதர்கள் , செயற்கை நுண்ணறிவை ஒரே தட்டில் வைத்து சோதித்து வருகிறோம் . இந்த ஒப்பீடு , நமது கற்பனையை கட்டுப்படுத்துகிறது . இதில் விலங்குகள் எப்படி தொடர்புடையவையாக உள்ளன ? நாம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகள் நமக்கு பயன்பாடு உள்ளவை . இவற்றையும் ரோபோக்களையும் தொடர்புடையதாக கூற முடியாது . ஆனால் மனிதர்கள் ரோபோக்களுக்குமான தொடர்பில் விலங்குகள் முக்கியமானவை . இவற்றின் உடல் அசைவுகள் ஆராய்ச்சிக்கு முக்கியமானவை . பெரும்பாலான நிறுவனங்கள் மனிதர்கள் இல்லாமல் செயல்படக்கூடிய இயந்திரங்களைதயதாரித்து வருகிறார்கள் உதாரணத்திற்கு தானியங்கி கார் , ட்ரோன் டெலிவரி என . இதில் விலங்குகளின் தன்மைகளில் உருவாக்கப்படும் ரோபோக்கள் , ஆராய்ச்சி மனிதர்களுக்கு உதவுமா ? மனிதர்களின் வேலைக்கு பாதிப்பு உள்ளது உண்மைதான் . ஆனால் அது ரோபோட்டுகளால் உருவாக்கப்படவில்லை . அதை தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் அரச...

மனிதர்களை நம்பாமல் வாழும் இளம் தொழிலதிபர் ரோபோவுடன் காதலில் வீழ்கிறார்! - ஐயம் நாட் எ ரோபோட் - கொரிய சீரியல்

படம்
                aji3 robot         ஐயம் நாட் எ ரோபோட் 30 பிளஸ் எபிசோடுகள் கிம் பினான்சியல் நிறுவனத்தின் இயக்குநர் கிம் யின் கியூ. தனி மாளிகை ஒன்றில் அலர்ஜி காரணமாக தனியாகவே வாழ்கிறான். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வாழ்க்கை நண்பர்கள் இல்லை. விருந்தினர்கள் இல்லை. அனைத்தும் மெஷின்கள்தான். இந்த நிலையில் அவனுக்கு சான்டா மரியா என்ற ரோபோ நிறுவனத்திடமிருந்து அழைப்பு வருகிறது. மனிதர்களைப் போன்ற உணர்வுகளைக் கொண்ட ரோபோவை தயாரித்துவிட்டோம் என்று. அப்படியா என ஆச்சரியத்தோடு செல்கிறான். பார்த்தவுடனே அஜி3 என்ற ரோபோவை பிடித்து விடுகிறது. அதனை வாங்கிக்கொள்வதோடு அவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவுவதாக சொல்லுகிறான். கிம் பரிசோதனை செய்து பார்ப்பதாக கூறும் நேரத்தில் ரோபோவை அனுப்பி வைக்கமுடியாத தவறு ஒன்றை ஆராய்ச்சியாளர் செய்துவிடுகிறார். இதனால் டாக்டர் ஹான், தனது முன்னாள் காதலி ஜோ ஜியாவை ரோபோ போல நடிக்க கேட்டுக்கொள்கிறார். அஜி3 யின் முகம் கூட ஜோ ஜியாவை மாடல் செய்ததுதான். அந்த நேரத்தில் பணக்கஷ்டத்திலும் தங்க இடம் இல்லாமலும் கஷ்டப்படும் ஜியா அதனை ஏற்...