இடுகைகள்

முத்தாரம் -தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றம் பழகு!

படம்
வரலாற்று சுவாரசியங்கள்   குற்றம் பழகு! ரா . வேங்கடசாமி 1885 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த ராபர்ட் ஆர்தர் , படிப்பு வராததால் பிரெஞ்சு சர்க்கஸ் கம்பெனியில் எடுபிடியாக வேலைக்கு சேர்ந்தார் . பெரிய குழியைச்சுற்றி சைக்கிள் ஓட்டுவதுதான் வேலை . கீழே சிங்கங்கள் காத்திருக்கும் . கவனம் சிதறினால் சிங்கத்திற்கு விருந்து நிச்சயம் . கிரிமினலான ராபர்ட் ஆர்தர் , கிரைம் விஷயங்களில் கெட்டியாக முன்னேறியதால் எலி என செல்லப்பெயர் பெற்றார் . எதிலும் லாவகமாக தப்பியோடுவதால் இந்தப்பெயர் . பிரான்ஸ் போரடிக்க , அமெரிக்காவிற்கு கிளம்பினார் ராபர்ட் . தன் கிளாமர் மேன்லி தோற்றத்தினால் பெண்களை கவர்ந்து விழுந்து விழுந்து காதலித்தார் ராபர்ட் . அப்புறம் என்ன காதலில் பித்தான பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளிவிட்டு சுகவாசியாக வாழ்ந்தார் ராபர்ட் . லாபம் கிடைத்தாலும் போலீஸ் லத்தியை சுழற்றி முட்டியை பெயர்த்து சிறையில் தள்ளியதால் பர்சனாலிட்டி பங்கமானது . பின் தன் பெயரை காலின்ஸ் என மாற்றிக்கொண்டு பிரான்ஸ் திரும்பினார் ராபர்ட் . அங்கே பணக்கார ஆன்டிகளை வலைபோட்டு பிடித்தவர் , பிளாக்மெயில் செய்து பெற்ற   பணத்தால்

சிலையை வித்துடுங்க!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் ரா . வேங்கடசாமி ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆர்தர் பெர்கூசுன் , நாம் முன்னர் பார்த்த விக்டர் லஸ்டிக்கின் வகையறா . பிழைப்புக்காக நாடகத்தில் சிறிய ஜூனியர் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருந்த ஆர்தர் , 1925 ஆம் ஆண்டு லண்டன் வந்தார் . அங்கிருந்த டிரபல்கார் சதுக்கத்தில் நெல்சன் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டார் . இங்கிலாந்து கப்பல்படை வீரரான நெல்சனை மக்கள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர் .    " பிரிட்டனின் தேசியக்கடன் அதிகமாகிவிட்டதால் , நெல்சனின் சிலையை விரைவில் விற்கப்போகிறார்கள் " என்று சோகமாக பேச , அருகிலிருந்த அமெரிக்க பணக்காரருக்கு ஆச்சரியம் . ஆச்சரியத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஆர்தர் பேச்சை வளர்த்து சிலையை விற்கும் உரிமை பொதுப்பணித்துறை அதிகாரியான தன் வசமே இருக்கிறது என சொல்லி பேசினார் . இந்த டீலிங்கை யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்ட ஆர்தரை அப்படியே நம்பினார் அமெரிக்கர் . சிலையை பீடத்திலிருந்து இறக்குவதற்கான கம்பெனி முகவரியை கொடுத்த ஆர்தர் , 6 ஆயிரம் பவுன்களுக்கான செக்கை வாங்கிக்கொண்டு எ

உலகையே விற்போம் வாங்க!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் உலகையே விற்போம் வாங்க! ரா . வேங்கடசாமி ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆர்தர் பெர்கூசுன் , நாம் முன்னர் பார்த்த விக்டர் லஸ்டிக்கின் வகையறா . பிழைப்புக்காக நாடகத்தில் சிறிய ஜூனியர் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருந்த ஆர்தர் , 1925 ஆம் ஆண்டு லண்டன் வந்தார் . அங்கிருந்த டிரபல்கார் சதுக்கத்தில் நெல்சன் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டார் . இங்கிலாந்து கப்பல்படை வீரரான நெல்சனை மக்கள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர் .   " பிரிட்டனின் தேசியக்கடன் அதிகமாகிவிட்டதால் , நெல்சனின் சிலையை விரைவில் விற்கப்போகிறார்கள் " என்று சோகமாக பேச , அருகிலிருந்த அமெரிக்க பணக்காரருக்கு ஆச்சரியம் . ஆச்சரியத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஆர்தர் பேச்சை வளர்த்து சிலையை விற்கும் உரிமை பொதுப்பணித்துறை அதிகாரியான தன் வசமே இருக்கிறது என சொல்லி பேசினார் . இந்த டீலிங்கை யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்ட ஆர்தரை அப்படியே நம்பினார் அமெரிக்கர் . சிலையை பீடத்திலிருந்து இறக்குவதற்கான கம்பெனி முகவரியை கொடுத்த ஆர்தர் , 6 ஆயிரம் பவுன்களுக்க