இடுகைகள்

இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் விளம்பரங்களை கிரியேட்டிவிட்டியாக மாற்றியவர்! - கவிதா நாயர்

படம்
    கவிதா நாயர்     இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் கவிதா நாயர், டிஜிட்டல் பிரிவு தலைவர்,  வி லிமிட்டெட் கவிதா நாயர்,  வோடபோன் ஐடியா நிறுவனத்தின் விற்பனை, டிஜிட்டல் , வாடிக்கையாளர் அனுபவம், மற்றும் விற்பனை மேம்பாடு ஆகிய பணிகளை கவனிக்கிறார். நாட்டில் வோடபோனை மக்கள் அனைவரும் பயன்படுத்தும்படி மாற்றுவதுதான் இவரின் லட்சியம். டெலிகாம் துறை எப்படி குரல், செய்தி என்று இருந்து இணையம், டேட்டா என்று மாறியதோ அதனோடு சேர்ந்து நிறுவனத்தை வளர்த்தெடுத்துள்ளார் கவிதா. வோடபோனில் வெள்ளுடை அணிந்து வந்த ஜூ ஜூ எனும் கதாபாத்திரங்களை உருவாக்கியது இவரது தலைமைதான். இளம் தலைவர்கள், வளர்ந்து வரும் நட்சத்திர தலைவர்கள் ஆகிய பிரிவுகளில் பல்வேறு இதழ்களி்ல கவிதா நாயர் இடம்பெற்றுள்ளார். இம்பேக்ட் 50 இதழிலும் கூட முன்னமே இடம்பெற்று சாதனை புரிந்தவர் இவர்.