இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்!
இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்! ஆட்டா சித்தார்த், இலியா இசை தேவி ஶ்ரீபிரசாத் அமைச்சரின் மகன், கல்லூரி செல்லும் இளம்பெண்ணை வல்லுறவு செய்து சாலையில் கொன்று வீசிவிட்டு செல்கிறான். அதற்கான நியாயத்தை நாயகனும், நாயகியும் சேர்ந்து பெற்றுத் தருகிறார்கள். ஆட்டா என்றால் மைதா கலந்ததா, கோதுமை மட்டுமே என்று கேட்காதீர்கள். ஆட்டம். நாயகன் ஆடுகிற ஆட்டம். கடைசி பத்து நிமிடம் மட்டும் நாயகனுடன். மீதி நேரம் எல்லாம் நாயகியுடன். தயாரிப்பாளர் எம்எஸ் ராஜூவே கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார். அதனால் படம் சிறப்பாக இருக்கிறது என நினைத்துவிடவேண்டும். திரைக்கதை இலியானாவின் மார்பு, தொப்புள், தொடை என தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டே இருக்கிறது. கீழே இறங்கவே இல்லை. படத்தின் கதை, திரைக்கதையை எல்லாம் விட்டுவிடுங்கள். பாடல்களில், நாயகியை எந்தளவு உடையை உரிக்க முடியுமோ அந்தளவு உரித்து காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். பிறகு, இலியானவை நடிக்கவா புக் செய்ய முடியும்? டைப்காஸ்ட்தான். இலியானாவும் சாங்கோபாங்கோவாக இழைந்திருக்கிறார். படத்தின் கதை? சித்தார்த், சினிமா தியேட்டர் ஆபரேட்டரின் மகன்....