இடுகைகள்

ஆத்மா நிர்பார் பாரத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தற்சார்பு இந்தியா என்பது சாத்தியமில்லாத போலி வாக்குறுதி - சதானந்த் துமே

படம்
the print தற்சார்பு இந்தியா என்பது போலியான வாக்குறுதியா? சதானந்த் துமே நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா     இந்தியா இனி தற்சார்பு இந்தியாவாக இருக்கப்போகிறது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா உலகமயமாக்கலின் படி செயல்பட்டு வந்துள்ளது. கடந்த மே 12ஆம்தேதி இந்தியா கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்சார்புத்தன்மையை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நினைவுறுத்திக்கொண்டுள்ளது.   இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் பாதை தற்சார்பு பாதையாகவே இருக்கும் என்று மோடி பேசினார். நாம் இப்போது தாராளமய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் திரும்ப தற்சார்பு என்ற நிலைக்கு திரும்புவது அனைத்து துறைகளையும் பின்னோக்கியே செலுத்தும் என்று தோன்றுகிறது. அரசு ஆத்மா நிர்மார் பாரத் போல நிறைய திட்டங்களை அறிவித்துள்ளது. இவற்றில் பலவும் நடைமுறைக்கு வந்துள்ளதாக என்று தெரியவில்லை. தற்சார்பு என இந்திய நிறுவனங்களைச் சார்ந்து இந்தியா இயங்க நினைத்தால் டிஜிட்டல் இந்தியா அனலாக் இந்தியாவாக மாறிவிட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி முன்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் அர்த