இடுகைகள்

போயிங் 737 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போணியாகுமா போயிங்?

படம்
கடந்த ஆறு மாதங்களில் இரண்டு போயிங் விமானங்கள் விபத்தில் சிக்கிவிட்டன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் போயிங் விமானத்தைப் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டன. 737 விமானங்கள் இனி மாற்றியமைக்கப்பட்டு அடுத்து பயணிகள் விமானமாக மாற வாய்ப்புள்ளது. விமானத்தின் தானியங்கி கன்ட்ரோல்கள், வித்தியாசமான டிசைன் ஆகியவையும் தற்போத சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இதுவரை தயாரிக்கப்பட்ட போயிங் 737 விமானங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 510. ஏர்பஸ் விமானங்களின் எண்ணிக்கை 8, ஆயிரத்து 737 737 விமானங்களில் லாபம் பார்க்க போயிங் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. 376 மேக்ஸ் விமானங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.  இதுவரை விற்கப்பட்டுள்ள 737 மேக்ஸ் விமானங்களின் பங்கு 47%.  இன்னும் வழங்கப்படாத 737 மேக்ஸ் விமானங்களின் பங்கு 90%. மேக்ஸ் 8 விமானங்களுக்காக இதுவரை புக்கிங் ஆகியுள்ள தொகை 800 பில்லியன் டாலர்கள்.  நன்றி: க்வார்ட்ஸ்