இடுகைகள்

டான்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆடலாம் ப்ரோ சின்னதா ஒரு டான்ஸ்! - புகழ்பெற்ற வெரைட்டியான டான்ஸ் வகைகள் இவை!

படம்
        cc           டான்ஸ் ஆடலாமா ? கோவிட் -19 பாதிப்பு காரணமாக பலரும் வீட்டில் ஃபேமிலி டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் நேரம் இது . இப்போதே டான்ஸ் வகைகள் சிலவற்றைப் பற்றி தெரிந்துகொண்டால் பின்னால் பார்ட்டியில் பளபளக்கலாம் அல்லவா ? சல்சா - க்யூபா க்யூபாவில் தோன்றிய டான்ஸ் வகை . உங்கள் கைகளில் காதலி இருக்கிறாரா , மனைவி இருக்கிறாரா என்பதைப் பொறுத்து நீங்கள் இந்த டான்ஸ் வகையில் ஸ்மூத் , ஸ்பீட் என பல்வேறு வெரைட்டிகளை காண்பிக்கலாம் . க்யூபாவில் உள்ள சீட்டாட்ட கிளப்புகள் , கம்யூனிட்டி அரங்குகளில் பிரபலமான டான்ஸ் இது . இதற்கான ஆப் உங்கள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் . தரவிறக்கி டான்ஸ் ஆடுங்கள் . கிசோம்பா - அங்கோலா நெருக்கமாக ஆடும் டான்ஸ் இது . காதல் காதல் சார்ந்தவர்களும் ஆடவேண்டிய டான்ஸ் இது . நிதானமான அசைவுகள் , மெல்லிய காலடிகள் என ஆடுவதால் இளைஞர்களை விட மூத்தவர்களுக்கு பிடித்தமானது . அனைத்து வகை கிளப்புகளிலும் , பார்ட்டிகளிலும் நுட்பமாக ஆடப்படுகிறது . சம்பேட்டா - கொலம்பியா கொலம்பியாவின் கடற்கரையோரம் உருவான டான்ஸ் . டான்ஸ் ஆடும் பெண் இணையை தூக்கிப்போட்டு