இடுகைகள்

இணையம்- உளவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதன் காரணம் என்ன?

படம்
பாலினச்சுதந்திரம் தரும் இணையம் ! - விக்டர் காமெஸி செக்ஸ் பற்றிய உரையாடல்களை முடிந்தளவு குறைவாக அல்லது அறவே இல்லாமல் அதுபற்றி கிசுகிசுக்களை ரசித்த தலைமுறை முன்னர் இருந்தது . இருட்டறையில் முரட்டுக்குத்து , டெட்பூல் பாகங்களை ரசித்து பார்க்குமளவு ஜென்இசட் முன்னேறியுள்ளதற்கு முக்கிய காரணம் , ஸ்மார்ட்போன்களின் டேட்டாவை முக்கியக் காரணமாக சொல்லலாம் . வன்முறையின் விதை ! குறிப்பாக பெண்கள் செக்ஸ் பற்றிய அறிவை பெறுவதிலும் , சந்தேகங்களை தீர்ப்பதிலும் அருகிலுள்ள தோழிகளிடம் பேசி தெளிவு பெறுவதைவிட இணையத்திலுள்ள முகமறியாத குழுக்களையே நம்பிக்கையுடன் நாடுகிறார்கள் . தெற்காசியாவில் ஐநூறுக்கு மேற்பட்டவர்களிடம் இதுகுறித்து எடுத்த ஆய்வில் 60 சதவிகித பேருக்கு பாலியல் கல்வி பள்ளியில் கற்றுத்தரப்படவில்லை என தெரியவந்துள்ளது . ஏன் இணையத்தை நட்பைவிட முக்கியமாக கருதக்காரணம் , அதிலுள்ள வசீகரம் கொண்டு வீடியோக்கள் , கேள்விகளுக்கான பதில்கள் . இத்தொழில்நுட்பம் வல்லுறவுக்கு காரணமல்ல , பாலினபாகுபாடுதான் வன்முறைக்கான விதை . இணையத்தில் தனிமை ! 1970 ஆம்ஆண்டு தனிப்பட்ட குறுஞ