இடுகைகள்

நேர்காணல்- மருத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: மாய ஒலிகள் பிரச்னைக்குரியவை!

படம்
முத்தாரம் நேர்காணல் " தூக்கமின்மை ஏற்படுத்தும் மாய ஒலிகள் பிரச்னைக்குரியவை " பேராசிரியர் அலைஸ் கிரிகோரி , கோல்ட்ஸ்மித்ஸ் யுனிவர்சிட்டி தமிழில் : ச . அன்பரசு கற்பனை ஒலிகள் கேட்கும் EHS குறைபாட்டை பற்றி விளக்குங்கள் . Exploding head syndrome(EHS)  என்பது தூக்கத்திலிருக்கும்போது , தூக்கமில்லாத போது அல்லது தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் காதில் கேட்கும் கற்பனை ஒலிகள் எனலாம் . எ . கா : வெடிகுண்டு ( அ ) பட்டாசு வெடிப்பது . இதனை மூளையின் உணர்வதிர்ச்சி பிரச்னை என வரையறுக்கிறார் மரு . பிரையன் ஷார்ப்லஸ் . இது பலருக்கும் பொதுவான குறைபாடுதான் . சர்வேயில் கல்லூரி மாணவர்கள் 19% சதவிகித மாணவர்கள் மேற்சொன்ன அறிகுறிகளை ஒப்புக்கொண்டனர் . இது குறித்து நாம் அறியவேண்டியது என்ன ? EHS பற்றி எக்கச்சக்க வரையறைகள் வந்துகொண்டே இருக்கின்றன . நான் இதற்குள் செல்ல விரும்பவில்லை . மக்கள் , இக்குறைபாட்டின் அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களைப் பற்றி அறியவே விரும்புகிறேன் . வல்லுநர்களின் யூகங்களை விட இவை பயனுள்ளதாக இருக்கும் . இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பா