இடுகைகள்

விழா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் பன்மைத்தன்மை கொண்ட உணவு கலாசாரத்தை சுவாரசியமாக விளக்கும் நூல்!

படம்
  A History of Food Culture in China By Rongguang Zhao Translated by Gangliu Wang and Aimee Yiran Wang 2015 இந்த நூல், சீனாவில் உள்ள உணவு வகைகள், அதன் தெற்கு, வடக்கு கலாசார வேறுபாடுகள், தின்பண்டங்கள், அறுசுவை பதார்த்தங்கள், மதுபான வகைகள், வெளிநாட்டு உணவு வகைகள், கலாசாரம் ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு நாடுகளுக்கு மன்னர் அனுப்பி வைத்து பிரதிநிதிகள் சேகரித்து வந்த அறிவியல், சமையல் தொடர்பான அறிவு என ஏராளமான விஷயங்களைப் பற்றி விளக்குகிறது.  நூலில் பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கான பெயர்களை சீன மொழியில் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. ஒரு தின்பண்டத்தை குறிப்பிட்ட திருவிழாவுக்கென தயாரிக்கிறார்கள். அதன் பின்னாலுள்ள கதை. அதில் மையமாக உள்ளது ஆணா, பெண்ணா என ஏராளமான விஷயங்களை நூலாசிரியர் விளக்கி கூறுகிறார். அவற்றை வாசிக்கும்போதே ஆச்சரியமாகிறது. உண்மையில் சீனாவில் உணவு கலாசாரம் ஒற்றைத்தன்மையானது அல்ல. பன்மைத்தன்மை கொண்டது. அந்த கலாசாரம், மேற்கத்திய உணவு, மதுபானங்களைக் கூட உள்ளே ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. நூலின் இறுதிப்பகுதியில் பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட பகுதிகளில் இருந்த உணவுப்பழக்கவழக்கம், மத...

பஞ்சாப் இசைக்கலைஞர்களுக்கு உலக மேடையை திறந்து வைத்துள்ள நட்சத்திரம் - தில்ஜித் தோசன்ஜி

படம்
  பஞ்சாபி பாடகர், நடிகர் தில்ஜித் தோசன்ஜி பஞ்சாபி இசை, திரைப்படங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நட்சத்திரம் -தில்ஜித் தோசன்ஜி காலிஸ்தான் பிரச்னை, பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பரபரப்பான விவகாரங்களை தாண்டி, தில்ஜித் நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோச்செல்லாவேலி இசை மற்றும் கலை விழாவில் தில்ஜித், சீக்கியர்களின் மரபான உடைகளை அணிந்து பாடி, நடனம் ஆடினார். இந்த விழா, அவரை உலகளவிலான மேடையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தனது அமெரிக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இசைவிழாவில் முதல் இந்தியராக பங்கேற்றவர் தில்ஜித் தோசன்ஜிதான்.   இவர், தனது ஏழு வயதில் இருந்து பஞ்சாபி பாடல்களை பாடி ஆடிவருகிறார். இவருக்கான ஊக்கத்தை அக்காவுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பஞ்சாபி பாடல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய பாடல்களை தில்ஜித் மனப்பாடம் செய்து பாடச்செய்திருக்கிறார். அப்படித்தான் த...

திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான ஆப்கள்!

படம்
  பல்வேறு ஆப்களை எழுதியிருக்கிறோம். ஆனால் இப்போது கல்யாணம் செய்வதற்கான அமைப்புகள், சேவைகளைப் பற்றியும் எழுதுகிறோம் என்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதை ஆங்கில இதழ்கள் எழுதிவிட்டன என்பதல்ல. கல்யாண வேலைகளை கூட செய்வதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. உறவுகள் நெருக்கமில்லாமல் தூரமாகிவிட்டன என்பதை நாம் மறைமுகமாக புரிந்துகொள்ளவேண்டியதுதான். சீரியசாக பேசிவிட்டோமே... ஒகே சில்லுகா உண்டன்டி.. ஆப்களை சூஸ்தம்..... வெட்மீகுட் 2014ஆம் ஆண்டு தொடங்கிய ஆப் இது. இதில் கல்யாண கார்ட் வடிவமைப்பு முதல் எந்த பொருட்களுக்கு எந்த வியாபாரிகளை அணுக வேண்டும் என்பது வரையிலான தகவல்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது போல ஆப்பை தரவிறக்கி வருகிறார்கள். 75 ஆயிரத்திற்கும் மேலான முறை தரவிறக்கி 30 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள்.  அப்பி கப்புள் 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேவை. இதைப் பயன்படுத்தி திருமணமாகும் தம்பதிகள் தங்களுக்கென தனி ஆப் , வலைத்தளத்தை தொடங்கலாம். அப்புறம் என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாணம் செய்யவேண்டியதுதான். விருந்து சோறு சாப்பிட வேண்டியது தான்.  ஆர்எஸ்...

பழமையான கட்டிடங்களை நவீனமான விழாக்களுக்கு இடமாக மாற்றுகின்றனர்! - லஸ் இல்லம், செட்டியார் வீடு

படம்
  லஸ் இல்லம், சென்னை ஆங்கிலேயர் கால வீடுகள், பழமையான வீடுகளை இப்போது நவீன தலைமுறையினர் கஃபே, இசை, தனிக்குரல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களாக மாற்றி வருகின்றனர்.  அதில் முக்கியமான இடத்தை சொந்தமாக கொண்டிருக்கிறார் ஏஜிஎஸ் சினிமா இயக்குநரான அர்ச்சனா கல்பாத்தி. பிரைம்ரோஸ் என்ற இல்லம் இவருடைய கணவரின் தாத்தா வழியில் கிடைத்த சொத்து. இது எங்களுடைய குடும்பத்தில் பல்வேறு நினைவுகள் கொண்ட வீடு. இதன்மூலம் மக்களும் தங்களுடைய புதிய நினைவுகளை உருவாக்கிக்கொள்ளலாம். என்கிறார். இப்போது இந்த வீட்டைப் புதுப்பித்து பல்வேறு விழாக்களுக்கு இடம் கொடுக்கும்படி மாற்றியிருக்கிறார் அர்ச்சனா.  வீட்டில் நிறைய இடம் இருக்கிறது. அதற்கு பின்னால் உள்ள மாமரம் வீட்டைப் போலவே பழமையானது. அதில்தான் எங்கள் குடும்பத்தினரின் பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகள் நடந்தன என்று நினைவுகூறுகிறார் அர்ச்சனா. பிரைம்ரோஸ் 131 எனும் இந்த வீடு லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ளது. இதைப்போலவே செட்டியார் வீடு எனும் ஏவிஎம்மிற்கு சொந்தமான இடமும் கூட மக்களுக்காக 2018ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏறத்தாழ எண்பதிற்கும் மேற்பட்ட விழாக்கள் நட...

எதன் கேள்வியைக் கேட்பது சமூகமா, மனமா? - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? இங்கு பனியும் வெயிலுமாக இருக்கிறது. வரும் ஏழாம்தேதி எங்கள் இதழ் சார்ந்த போட்டி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.  அதற்கு நாங்கள் கட்டாயமாக செல்லவேண்டியுள்ளது. அவசியமில்லைதான். ஆனால் அழைக்கிறார்கள். நிகழ்ச்சியில் முழுக்க விற்பனைப்பிரிவு அதிகாரிகள் முன் நிற்பார்கள். அங்கு நாங்கள் எதற்கு? இதற்கு முன்பே ஒரு விழா கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. நாங்கள் தேமே என்று நிற்கவைக்கப்பட்டோம். முக்கியமான விஷயம், முதலாளி வருகிறார் என்பதுதான்.  ஓல்ட்பாய் என்ற கொரிய படம் பார்த்தேன். படம் பார்த்து அது சொல்லும் விஷயங்களை புரிந்துகொள்வது கடினம்தான். இந்த விஷயத்திலிருந்து வெளியே வருவது சிரமமாகவே இருக்கும். தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கை பற்றி வதந்தி பரப்புவதன் பாதிப்பை ஒருவனுக்கு எப்படி பாதிக்கப்பட்டவன் புரிய வைக்கிறான் என்பதுதான் கதை. அண்ணன், தங்கை, அப்பா, மகள் உறவு அதுபற்றிய உண்மை அறியாமலே காமத்தினால் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக நொறுங்குகிறது. சமூக விதிகளின்படி வாழ்வதா, மனம் சொன்னபடி வாழ்வதா என்பதுதான் படத்தின் அடிப்ப...

2021 ஜப்பான் ஒலிம்பிக் டார்ச்சில் என்ன புதுசு?

படம்
  ஒலிம்பிக் டார்ச்சில் என்ன இருக்கிறது? ஜப்பானிய வடிவமைப்பாளர் ஒலிம்பிக் ஜோதியை செர்ரி பிளாசம் வடிவில் உருவாக்கியுள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 30 சதவீத அலுமினியம் மறுசுழற்சி செய்யப்பட்டது. இந்த உலோகம், 2011ஆம் ஆண்டு சுனாமி, நிலநடுக்கம் காரணமாக இறந்துபோனவர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து பெறப்பட்டது.  பூவின் இதழ்களிலிருந்து நெருப்பு வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.  இதில் இரண்டு கம்பியூஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அதிக வெப்பம் வரும்படியான நீல நிற ஜூவாலை, அடுத்து ஜூவாலை தெரியாத சிவப்பு நிற கம்பியூஷன் நுட்பமும் உள்ளது.  ஆன் ஆப் சுவிட்சுடன் டார்ச் உள்ளது. இதில் எரிபொருளாக ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. திரவ எரிபொருள் அழுத்தப்பட்டு வாயுவாக மாறி நெருப்பு ஜூவாலை எரிய வைக்கப்படுகிறது.  ஒலிம்பிக் ஜோதியை மொத்தம் 10 ஆயிரம் வீர ர்கள் ஏந்திக்கொண்டு வருவார்கள். ஒரு வீர ர் 200 மீட்டர் தூரம் அதனை ஏந்துவார்கள். 1.2 கி.கி எடை கொண்ட டார்ச், 71  செ.மீ நீளமானது.  how it works

இந்த வாரத்தில் நடைபெறும் விழாக்கள்!

படம்
இந்த வார விழாக்கள்! தாஜ் மகோத்சவ் பிப்.18 – -27 உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்தியக் கலாசாரம், கைவினைப் பொருட்கள், உணவுத் திருவிழா, ஒட்டகச் சவாரி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாட்டினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாசாட்டு மாமங்கம் பிப்.20 கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் திருவானைக்காவு கோவிலில் நடைபெறும் விழா. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், குதிரகோலம் எனும் குதிரை பொம்மைகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். மாலையில் இங்கு பாரம்பரிய யானைகளின் அணிவகுப்பு  முக்கிய அம்சமாகும். கஜூராகோ நடனத் திருவிழா  பிப்.20 – -26  1975ஆம் ஆண்டிலிருந்து கஜூராகோவிலுள்ள கோவில்களின்  பின்னணியில் நடைபெறும் நடனத் திருவிழா. மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராகோவின் விஸ்வநாத, சித்ரகுப்தா கோவில்களில் நடனங்கள் நடத்தப்படுகின்றன. அனுமதி இலவசம். மகா சிவராத்திரி பிப்.21 இந்தியாவிலுள்ள சிவபக்தர்கள் கொண்டாடும் விழா. சூரிய உதயத்தில் எழுந்து, விரதமிருந்து கங்கை ஆற்றில் குளித்துவிட்டு சிவனின் கோவில்களு...

ஐரோப்பாவில் காமிக்ஸ் விழா! - களைகட்டும் காமிக்ஸ் புத்தக நிறுவனங்கள்!

படம்
தெற்கு ஐரோப்பாவில் காமிக்ஸ் திருவிழா தொடங்கியுள்ளது.அங்கு உள்ள இத்தாலி காமிக்ஸ் ஆலன் ஃபோர்டு, செர்பியாவிலுள்ள இதழ் ஸ்ட்ரிபோட்டேகா, யூகோஸ்லேவ் ஆஸ்ட்ரிக்ஸ் டிகன் ஆகிய பதிப்பகங்கள் காமிக்ஸ் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளன. ஆலன் ஃபோர்டு என்ற காமிக்ஸ் 1969ஆம் ஆண்டு உருவானது. இதனை எழுத்தாளர் லூசினோ சாச்சி உருவாக்கினர். இவரின் புனைபெயர் மேக்ஸ் பங்கர். இவரின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் ஓவியர் ராபர்ட் ரவியாலோ. இருவரின் பங்களிப்பில் காமிக்ஸ் இதழ் மே 2019 அன்று நூற்றாண்டு இதழை கொண்டு வந்துவிட்டது. ஆலன் ஃபோர்டு என்பது துப்பறியும் கதையாகும். இந்த வரிசையில் 27 வது கதையில்தான் ஆலனுக்கு சரியான வில்லனாக சூப்பர்யூக் என்ற கதாபாத்திரம் அறிமுகமானது. ராபின்ஹூட் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு எதிராக இந்த கதாபாத்திரம் இருக்கும். இந்த காமிக்ஸ்கள் பிரான்ஸ், டென்மார்க், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி விற்கப்பட்டன. உள்நாட்டிலும் சிறப்பான விற்பனையைக் கொண்டிருந்த காமிக்ஸ் இது. யூகோஸ்லேவியால் உள்ள ஜேஸ்னிக் என்ற நாளிதழில் வெளியாகி புகழ்பெற்றது. இந்த தொடரை நேனாட் பிரிக்சி என்ற ஆசிரியர் மொழ...