இடுகைகள்

வேடிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவர், மக்கள் திரளின் முடிவுகளை பின்தொடர்வது ஏன்?

படம்
  உளவியல்  கேள்வி பதில்கள் அதிகாரத்தை எதிர்ப்பது எப்படி? உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தொடர்ந்து நீங்கள் நம்புகிற உண்மைக்காக போராடவேண்டு்ம். இந்த போராட்டத்தில் யாருக்காக போராடுகிறீர்களோ அவர்களே கூட உங்களை இழிவு செய்யலாம். அரசு உங்களை பயங்கரவாத சட்டத்தில் கைதுசெய்யலாம். உங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படலாம். அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். வழக்கு பதிவு செய்து அலைய வைக்கலாம். ஆனால் பொதுநலனுக்கான போராடும், உண்மையைப் பேசும் மனிதர்கள் உலகமெங்கும் இதுபோன்ற நெருக்கடிகளை சந்தித்துதான் முன்னேறுகிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் சிறைப்படலாம் அல்லது கொல்லப்படலாம். ஆனால், உங்களின் வாழ்க்கை உண்மையை பேசி மக்களுக்காக போராடுபவர்களுக்கான உரமாகும். முட்டாள்தனமான பணிதல் அரசை வலுப்படுத்தலாம். சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க ஆதரவளிப்பதாக அமையும். நெருக்கடி வந்தாலும் நேர்மையான அணுகுமுறையை கைவிட்டுவிடக்கூடாது. மதவாதம், அதன் தொடர்ச்சியாக மூடநம்பிக்கைகள், கடந்தகால வரலாற்று வெறுப்பு ஆகியவை நிகழ்கால மக்களின் வாழ்வை குலைத்து போட்டுவிடும். அவற்றை தடுப்பது சிந்தனையாளர்களின் பணி. அ...

வேடிக்கையான சலிப்பூட்டாத டிஜிட்டல் அருங்காட்சியகம்!

படம்
      sample picture-pixabay         அபிஷேக் போடார் மியூசியம் ஆப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி நீங்கள் பல்வேறு பிரபலமான கலைஞர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளீர்கள் . அவர்களைப் பற்றிய சுவாரசியங்கள் ஏதேனும் பகிருங்கள் . கலைஞர் மீரா முகர்ஜியை எனது சகோதரி திருமணத்திற்கு அழைத்திருந்தேன் . வந்தவருக்கு அணிகலன் ஒன்றை பரிசாக கொடுத்தேன் . அடுத்தமுறை அவரது வீட்டுக்கு சென்றபோது , அப்பரிசு அவரது வீட்டு வேலையாளின் உடலில் இருந்தது . அதனை கவனித்தனவர் . நான் அதிகம் எங்கும் செல்வதில்லை . சிலமுறை போட்டுப் பார்த்தேன் . பிறகு அவளுக்கு கொடுத்துவிட்டேன் . நீ எனக்கு கொடுத்தபிறகு அது எனக்கு சொந்தம் . எனது விருப்பம் போல அவளுக்கு கொடுத்தேன் என்று சொன்னார் . ஓவியக்கலைஞர் எம்எஃப் ஹூசைன் வெளிநாட்டில் இருந்தபோது , அவரை நான் சந்தித்தேன் . நான் அவரிடம் எதை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டேன் . இந்திய மண்ணைத்தான் என்று சொன்னார் . இப்படி சொல்ல என்னிடம் நிறைய கதைகள் உண்டு . ஆனால் அவை அனைத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூரவைப்பவைதான் . கலை சார்ந்த விஷயத்தில் உங...

சிஇஎஸ் 2020 - கருவிகளில் என்ன புதுசு?

படம்
அமெரிக்காவில் சிஇஎஸ் விழாவில் ஏராளமான புதிய எலக்ட்ரிக் பொருட்கள் வெளியிடப்படும். அதில் சில அமேசிங்காக இருக்கும். சில ஐயையோ என்று சொல்ல வைக்கும். நமக்கு எதுவாக இருந்தாலும் அதில் புதுமையான கான்செப்ட் முக்கியம். அப்படி வியக்க வைத்த சில பொருட்கள் உங்களுக்காக.... காரில் கண் கூசாது ஜெர்மனி நிறுவனமான போச் நிறுவனத்தின் தயாரிப்பு. சாதாரணமாக சூரிய ஒளி கண்களில் ஏற்படுத்தும் கூச்சத்தைத் தவிர்க்க காரில் வசதிகள் உண்டு. அதனை டிஜிட்டலாக மாற்றியுள்ளனர். கண்கூசுவதைத் தடுக்கும் பொருள் இப்போது எல்சிடி திரையாக மாறியுள்ளது. இதில் உள்ள கேமரா சூரிய ஒளி நம் முகத்தில் படும் இடத்தை மட்டும் நிழலாக மாற்றி விபத்துகளிலிருந்து காக்கிறது. விழாவில் சோதித்தபோது கண்களில் நிழல் ஏற்பட சிறிது நேரம் தேவைப்பட்டது. செக்வே எஸ் பாட் பிக்சாரின் வால் இ படத்தில் காப்பியடித்து செய்தது போலவே இருக்கின்றன இந்த வாகனங்கள். எதிர்காலத்தில் விமானநிலையத்தில் உங்களை அழைத்துச்செல்லும் வண்டிகளாக இவை இருக்கலாம். பாட் செஃப் - சாம்சங் எதிர்காலம் தானியங்கி கருவிகள்தான் என சாம்சங் உறுதியாக உள்ளது. தற்போது தானியங்கி கருவி...