இடுகைகள்

சூழலுக்கு உகந்த மோட்டார் சைக்கிள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழலுக்கு உகந்த மோட்டார் சைக்கிள் டார்ஃபார்ம்! - அன்னாசிப்பழம் மூலம் உருவாகும் புதிய பைக்

படம்
              அன்னாசிப்பழ பைக் ! பொதுவாக மோட்டார் சைக்கிள்களை எதில் செய்வார்கள் ? இரும்பு , எஃகு , ஆகியவற்றில்தானே ? ஆனால் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று அதனை இயற்கையான பொருட்களிலிருந்து பெறும் பொருட்களை வைத்து செய்ய முயல்கிறது . எப்படி என்று பார்ப்போம் . பைக்கில் வேறு என்ன பொருட்களைப் பயன்படுத்துவோம் . இரும்பு , தோல் , ரப்பர் போன்றவைதானே இங்கு ஆச்சரியகரமான அன்னாசிப்பழம் , பாசி , விதைகள் ஆகியவற்றை ப் பயன்படுத்துகிறார்கள் . இதைப் பார்த்தால் நான் ஏதோ வீகன் சாலட் பற்றி சொல்லப்போகிறேன் என்று நீங்கள் நினைக்க கூடும் . இல்லவே இல்லை . நான் உண்மையில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு பற்றித்தான் சொல்ல வந்தேன் . அமெரிக்காவின் ப்ரூக்ளினைச்சேர்ந்த டார்ஃபார்ம் என்ற நிறுவனம்தான் ஜீரோ வேஸ்ட் என்ற கான்செப்டுடன் வந்திருக்கிறது . இது நாளைக்கான சூழலுக்கு உகந்த மோட்டார் சைக்கிள் என்று புன்னகைக்கிறார் டாரஸ் கார்சுவிக் . எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளான இதன் அலுமினிய பாகங்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யும் தன்மை கொண்டவை . இதன் பெயிண்ட் முழுக்க பாசிக ளிடமிருந்து பெறப்பட்டவை . பிற பகுதிகள்