இடுகைகள்

நேர்காணல்- பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் ஸீக்லர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரான்ஸ், இந்தியா இருநாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை!

படம்
முத்தாரம் நேர்காணல் "பிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை உள்ளது" அலெக்ஸாண்ட்ரே ஸீக்லர் , பிரான்ஸ் தூதர் வரலாறு மற்றும் அரசியல்ரீதியாக இந்தியாவோடு நீண்ட உறவுகொண்ட நாடு பிரான்ஸ் . இந்தியா - பிரான்ஸ் இடையிலான உறவுகளையும் , உலக அரசியல் நிலையினையும் பற்றிப்பேசுகிறார் பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே ஸீக்லர் . இந்தியா - பிரான்ஸ் என இருநாடுகளிடையே உள்ள மொழி கலாசார வேறுபாடுகளை எப்படி புரிந்துகொள்கிறீர்கள் ? இந்தியா எப்படி தன் மரபான மொழி , உணவு , இலக்கியம் , சினிமா வழியாக பல்வேறு கலாசாரங்களோடு ஜனநாயகத்தை காப்பாற்றுகிறதோ அதேபோல்தான் பிரான்சும் . உலகமயமாக்க உலகிலும் நமக்கான கலாசார அடையாளத்தோடு உள்ளோம் . இந்தியா முதல் அணுகுண்டை சோதித்தபோதும் (1998), கார்கில் போரின்போதும் (1999) நாங்கள் இந்தியாவை ஆதரித்தோம் . இருநாட்டுக்குமிடையே மதிப்பு மற்றும் நம்பிக்கை அடிப்படையில் பயணித்துவருகிறோம் . இருநாட்டு உறவுகளுக்கு இடைவெளியாக எதைக் கூறுவீர்கள் ? அரசியல்ரீதியான உறவு என்றாலும் மக்களுடன் இணைந்திருப்பதை இடைவெளியாக கூறலாம் . சீன மாணவர்கள் பிர