இடுகைகள்

தனிப்பாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைதியாக இருப்பது குற்றம்! - சொல்வது போராட்ட இசைக்கலைஞர்கள்

படம்
அகு சிங்கேங்பம் புரட்சிப் பாடல்களின் நாயகர்கள்! தாரு டால்மியா - டெல்லி சுல்தானேட் அகு சிங்கேங்பம் - இம்பால் டாக்கீஸ், தி ஹோவ்லர்ஸ் பூஜன் சாஹில் - யூடியூப் இசைக்கலைஞர் எங்கள் நம்பிக்கையை நீங்கள் லத்தியாலும், கண்ணீர் குண்டாலும் உடைக்க முடியாது. லத்தியை விட சக்தியானது பேனா என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்  என்று டில்லி பாடகர் பூஜன் சாஹில் பாடும்போது கூட்டம் அப்படியே உறைந்து பார்க்கிறது. இருபத்தாறு வயதான பூஜன் சாஹில், ஆசிரியர் என்பது கூடுதல் தகவல். taru dalmia  இத்தாலிய புரட்சி பாடலை அப்படியே இந்திக்கு மாற்றி பாடிய இவரின் யூடியூப் வீடியோ, இணையத்தில் வெகு பிரபலம். இவர் இப்பாடலை டில்லியில் இரண்டு மாதங்களாக வெவ்வேறு அரசுக்கு எதிரான போராட்டங்களில் பாடி வருகிறார். ”அரசுக்கு எதிரான பேச்சை விட மக்கள் எளிதாக பாட்டை ஏற்கின்றனர். என்னை நான் போராட்ட பாடகன் என்று கூறிக்கொள்வதில்லை. போராட்டத்தில் குறிப்பிட்ட பாடலை இசைத்துப் பாடுவது எதிர்ப்பை பதிவு செய்வதோடு மக்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கிறது” என்கிறார் சாஹில். இவர் மட்டுமல்லாது, நாடு முழுவதும் ரகே, பாப், மெட்டல், நாட்ட