இடுகைகள்

இந்தியா!- சுத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழிவறைக்குழியில் கலெக்டர்!

படம்
கழிவறைக்குழியில் கலெக்டர்! இந்தியாவில் எந்த கலெக்ட்ராவது தெலுங்கானா கலெக்டர் போல வேலை பார்க்க முடியுமா ? ஆம் . சுத்தம் செய்யும் ஆர்வக்கோளாறில் கழிவறைக்குழியில் இறங்கியிருக்கிறார் . தெலுங்கானாவின் மேடக் மாவட்ட கலெக்டரான கே . தர்மா ரெட்டி , புனேவில் நடைபெற்ற ஸ்வட்ச்் பாரத் தூய்மை திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்றார் . முகாமில் ஊழியர் ஒருவர் உரமாக மாறும் கழிவு குறித்த பாடத்தை சொல்லித்தந்த அடுத்தநொடி பிராக்டிக்கலுக்கு ரெடியாகி கழிவறைக் குழியில் இறங்கிவிட்டார் தர்மாரெட்டி . வெறும் கையிலேயே உரமண்ணை அள்ளி சுத்தம் செய்து ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் . தெலுங்கானா மாநிலம் ஏறத்தாழ திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலம் என்ற பெருமையை அடையும் பாதையில் உள்ளது . தற்போது இந்தியாவில் கேரளா , குஜராத் , இமாச்சலப் பிரதேசம் உட்பட பதினொரு மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பறை அகற்றிய அந்தஸ்தைப் பெற்றுள்ளன .