பெரியார்? அ.மார்க்ஸ் நூல்

அண்மையில் வாசித்த நூல். பலரும் விமர்சிக்க தயங்கும் சிந்தனைகளை பற்றி பேசும் நூல். 70 பக்கம்தான். பெரியார் கூறிய விஷயங்களை எப்படி எந்த கோணத்தில் பார்க்கவேண்டும் என்பதை விளக்கியுள்ளார். ஒழுக்கம் பற்றிய கருத்துகள். நாட்டுப்பற்று, மொழி சார்ந்து கூறியுள்ள கருத்துகளும் முக்கியமானவை. பெரியார் குறிப்பிட்ட வரம்புகளில் அடங்க கூடியவர் அல்ல என்பதை நூல் கூறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!