இடுகைகள்

அமெரிக்கா - க்ரைம் வழக்குகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

க்ரைம் ஆய்வுகள்!

படம்
அமெரிக்காவின் க்ரைம் ஆய்வு! அமெரிக்காவில் 1929 ஆம் ஆண்டு முதலாக   Uniform Crime Reports (UCR) ,   எனும் குற்றப்பதிவேடு ்பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தகவல்களை 18 ஆயிரம் அரசு அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. தீவிர குற்றங்களை பகுதி 1, சாதாரண குற்றங்களை பகுதி 2 என பிரித்து வைத்துள்ளனர். ஆனால் இவற்றில் குழப்பம் ஏற்படுவதால் எந்நகரங்களில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறதென கண்டறிவதில் காவல்துறையினர் தடுமாறி வருகின்றனர். காவல்துறை 6 ஆயிரத்து 461 குற்றச்சம்பவங்கள் நடந்த செயின்ட் லூயிஸ் நகரை ஆபத்தான நகரம் என குற்றம்சாட்ட, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிகாகோ பிரச்னைக்குரிய நகரம் என கூறிவருகிறார். சிகாகோ நகரில் 2014-17 காலகட்டத்தில் வன்முறை சம்பவங்கள் 24.27 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இதில் கொலைகளின் சதவிகிதம் 59.53. குற்ற அறிக்கையின் அளவீட்டு பிரச்னைகளால் 0.4 சதவிகிதமளவு குற்றங்கள் குறைந்தாலும் சிகாகோ, செயின்ட் லூயிஸ் நகரங்களில் அவற்றை அதிகரித்து காட்டுகிறது. 2020 ஆம்ஆண்டு எஃப்பிஐயின் National Incident-Based Reporting System ,     அமலுக்கு வரவிருக்கிறது. இது குற்றசம்பவங்களை சரியாக கணிக்