இடுகைகள்

மின்வாகனங்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்வாகனங்கள் புதுசு!

படம்
எலக்ட்ரிக் வண்டிகள்! Segway Ninebot Kickscooter ES2 மணிக்கு 25 கி.மீ வேகத்தில் விறுவிறு வேகம் காட்டும் வண்டி. அதிர்வுகளை தாங்கி பெரிய சக்கரங்களில் இரவுகளில் பயணிக்கும்படி விளக்குகளை அமைத்துள்ளனர். ரூ. 52,563 Brompton ELECTRIC எலக்ட்ரிக் வாகனத்தில் முன்புறம் பேட்டரி அமைத்ததால் வண்டியின் எடை 13.4 கி.கி என அழுத்துவது மைனஸ். அப்படியிருந்தாலும் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் வண்டியில் பயணிப்பதை சுகமாக்குகிறது பிராம்டனின் தொழில்நுட்ப வசதிகள். ரயில், பஸ் என பயணிப்பவர்களுக்கு ஏற்ற வண்டி. ரூ. 2,48,454 Boosted Board Stealth தரமான சாலை, தட்பவெப்பநிலை என கவலைப்படாமல் நூறு வாட்ஸ் மோட்டாரை இயக்கி போக்குவரத்து நெரிசல்களிலும் ஸ்கேட்போர்டில் 38 கி.மீ வேகத்தில் பறக்கலாம். போர்டின் வேகத்தை ஆப் மூலம் கன்ட்ரோல் செய்து குழந்தையாக மாறி பயணிக்கலாம். ரூ. 1,43,519 COBOC ONE Soho மின்மோட்டார்களில் இயங்கும் சைக்கிள் என யாரும் கூறமுடியாதபடி கோபோக் சைக்கிளை செதுக்கியுள்ளனர். 13.7 கி.கி எடையில் வலுவான சக்தியை வெளிப்படுத்தும் வாகனம் இது. ரூ. 3,55,686