இடுகைகள்

அழுகிய உடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூரிய அலகு கொண்ட மஞ்சள்தலை பாறு!

படம்
  இரைகொல்லிப் பறவைகள் மஞ்சள்தலை பாறு (Egyptian Vulture) அறிவியல் பெயர்: நியோப்ரோன் பெர்க்னோப்டெரஸ் (Neophron percnopterus) குடும்பம்:  அக்கிபிட்ரிடே (Accipitridae) இனம்:  என் பெர்க்னோப்டெரஸ் (N. percnopterus) வேறு பெயர்கள்: பாப்பாத்திக்கழுகு, வெள்ளைக்கழுகு, திருக்கழுக்குன்ற கழுகு சிறப்பு அம்சங்கள் மஞ்சள் நிற முகம்தான், பாறு பறவையின் அடையாளம்.  இதன் பின்புற வாலின் அமைப்பு, மரத்தை பிளக்கும் ஆப்பு வடிவில் இருக்கும். வெளிப்புறமும், உட்புறமும் வெள்ளை கருப்பு நிறம் கொண்ட இறக்கைகள், நாரையை நினைவுபடுத்துபவை. மஞ்சள்தலை பாறுவின் அலகு நுனி கருப்புநிறமானது. இரையின் எலும்புகளுக்கு இடையிலுள்ள இறைச்சித் துணுக்கை எடுத்து தின்ன வளைந்த அலகு உதவுகிறது.  சிறுபூச்சிகள், ஊர்வனவற்றை உண்கிறது.  காணப்படும் இடங்கள் ஆசியா, வடக்கு ஆப்பிரிக்க மேற்கு ஐரோப்பிய பகுதிகள். இங்குள்ள மலைகள், சதுப்புநிலம், பாலைவனப் பகுதிகள் ஐயுசிஎன் அழிந்து வரும் இனம் (Entangered Species EN) மொத்த எண்ணிக்கை  12,400 முதல் 36,000 வரை ஆயுள் 13 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை 1- 3 எழுப்பும் ஒலி க்கீ..க்கீ.. கீ (KKi.. kki.. ki)   https://animal