இடுகைகள்

டெக் உலகு- பிரைவசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐரோப்பாவின் பிரைவசி விதிகள் - ஒரு பார்வை

படம்
ஐரோப்பியா விதிகள் என்ன செய்யும் ? ஃபேஸ்புக் , கூகுள் உள்ளிட்ட டெக் நிறுவனங்களை முறைப்படுத்த ஐரோப்பிய யூனியன் ஜிடிபிஆர் (General Data Protection Regulation, or GDPR) விதிகளை தயாரித்து வெளியிட்டுள்ளது . மே 25 முதல் இவ்விதிகள் அமுலுக்கு வந்துள்ளன .   சேகரித்துள்ள விதிகளை பயனர்கள் பார்க்கவும் , அழிக்கவும் நிறுவனங்கள் செய்யாதபோதும் 23.5 மில்லியன் டாலர்கள் அல்லது லாபத்தில் 4 சதவிகிதம் அபராதம் கட்டவேண்டியிருக்கும் . அடிப்படை மனித உரிமை என ஐரோப்பிய யூனியன் இதனை வரையறுத்துள்ளது . ஐரோப்பாவை தாண்டி செயல்படும் அமெரிக்க நிறுவனங்களையும் ஜிடிபிஆர் விதிகள் கட்டுப்படுத்தும் என்பதுதான் இதன் ஸ்பெஷல் . 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டுதான் ஐரோப்பாவில் பிரைவசி சட்டங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளன . விதிகளின் படி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் மீது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ் ஸ்ட்ரீம்ஸ் 8.8 பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் . Klout, Drawbridge, Verve ஆகிய நிறுவனங்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறவுள்ளன .