இடுகைகள்

சீன அரசின் அடக்குமுறை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் சீன அரசு!

படம்
நேர்காணல் "முஸ்லீம்களின் வெளிநாட்டு தொடர்பை சீன அரசு விரும்பவில்லை" மாயா வாங், சீன ஆராய்ச்சியாளர் தமிழில்: ச.அன்பரசு சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் 1.3 கோடி துருக்கி முஸ்லீம்களை சீன அரசு அடக்குமுறைக்கு உட்படுத்தி மாண்டரின் மொழியை வலுக்கட்டாயமாக கற்பித்து வருகிறது. இதோடு கம்யூனிச கட்சியை புகழும் பாடல்கள், அறிக்கையை வாசிப்பது உள்ளிட்ட கொடுமைகளுக்கான வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இது பற்றி மாயா வாங் பேசுகிறார். முஸ்லீம்கள் வாழும் ஷின்ஜியாங்கில் என்னதான் நடக்கிறது? சலாம் அலைக்கும்( As-Salaam-Alaikum ) என்று சொல்லிப்பழகிய உய்குர், கசாக் இன முஸ்லீம்களை வலுக்கட்டாயமாக அரசியல் வகுப்புகளுக்கு அனுப்பி மாண்டரின் மொழியில் வணக்கம் சொல்ல வைக்கிறார்கள். 24 மணிநேரமும் நிகழும் வகுப்பில் கூறியதை செய்யாதவர்களுக்கு தண்டனை(நிற்கும், சாப்பிட அனுமதிக்காத தண்டனைகள்) உண்டு. கடந்த 5 ஆண்டுகளாக சீன அரசு துருக்கி முஸ்லீம்களின் மீது நிகழ்த்தும் கைது கொடுமையால் உய்குர், கசாக் இனத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். இங்குள்