இடுகைகள்

எதிர்கால உணவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சிகள், பூஞ்சை, மரபணுமாற்ற உணவுகள் - எதிர்கால உணவுகள் எப்படியிருக்கும்?

படம்
        cc           எதிர்கால உணவுகள் -2 பூச்சிகள் கொரானா வருவதற்கு காரணமே, கிடைக்கும் அத்தனை விலங்குகளையும் வெட்டி்க்கொன்று தின்பதுதான் என்று ஒரு வகை பிரசாரம் நடக்கிறது. உண்மையோ பொய்யே இன்றே கூட பலரும் பூச்சிகளை வறுத்து மசாலாத் தூவி மொறுக்கென கடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் புரத தேவைக்கு பெரும்பாலான மக்கள் பூச்சிகளையே நம்பியிருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் கிராம புறங்களில் அரிசி மாவோடு ஈசலை வறுத்து சாப்பிடும் உண்டு. சர்க்கரையோடு சேர்த்து சாப்பிட்டால் சிறப்பான உணவு, இனிப்பும் புளிப்புமான சுவையில் அமைந்த உணவு. இப்போது சாக்லெட் சிப்ஸ்களைப் போல் பின்னாளில் பிஸ்கெட்டுகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பூச்சிகளை அரைத்த மாவு கூட விற்பைனக்கு் வரும் வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்ற பயிர்கள் இன்றுவரை உலகில் பல நாட்டு அரசுளும் இப்பயிர்களை ஏற்கவில்லை. ஐரோப்பாவில் குறைந்தளவு மரபணு மாற்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இன்று கிடைக்கு்ம சோயாபீன்ஸ்கள் இந்தவகையைச் சேர்ந்தவை. இவற்றை விலங்குகளுக்கு உணவாக போட்டு, கிடைக்கு்ம பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் மீது மரபணு மாற்ற பொருள் என்

எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? பிபிசியின் யூகம் இதுதான்!

படம்
      cc       எதிர்கால உணவுகள் செயற்கைப் பால் ஃபர்பெக்ட் டே என்ற நிறுவனம், பால் உற்பத்தி செய்ய உதவும் ஜீன்களை யீஸ்டில் கலக்கி செயற்கைப் பாலை உற்பத்தி செய்து வருகிறது. விரைவில் இந்த பால் சந்தைக்கு வரும். ஆய்வகத்தில் இறைச்சி 2013ஆம் ஆண்டு ஆய்வகத்தில் உருவாக்கி இறைச்சியை வைத்து தயாரித்த பர்கர் அனைவருக்கும் காட்டப்பட்டது. ஆனால் இதனை தயாரிக்கவும் வாங்கவும் அதிக செலவானது. மெம்பிஸ் மீட் எனும் நிறுவனம் தற்போது ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியின் விலையைக் குறைக்க முயன்று வருகிறது. இதன்காரணமாக 2400 டாலர்கள் விலை கொண்ட இறைச்சி விரைவில் 5 டாலர்கள் என்ற விலைக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இத்தகைய இறைச்சி விற்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பலவகை இறைச்சி ஆமைகள், முதலைகளை, பாம்பு, பல்லிகள் என கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட மக்கள் கூட்டம் தயாராகிவருகிறது. புரதம் இவற்றில் அதிகம் உள்ளதே முக்கியமான காரணம், நோய்த்தொற்று பரவுவது தற்காலிகமாக இந்த இறைச்சி விற்பனையை குறைத்திருக்கலாம். ஆனால் விரைவில் இந்த இறைச்சியை எப்போதும் போல மக்கள் சாப்பிட அதிக வாய்ப்புள்ளது. 3டி உணவுகள் 3 டி