இடுகைகள்

ஆக்மெண்டட் ரியாலிட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி பயன்படும் துறைகள் என்னென்ன?

படம்
            தோற்ற மெய்ம்மை இத்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் தலையணியில் கணினி மூலம் உருவாக்கப்பட்ட சூழல்களை பயனர் பார்க்கலாம் . விர்ச்சுவல் ரியாலிட்டி எனும் இம்முறையில் படங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும் . ஒளியும் ஒலியும் உங்களை வேறு உலகிற்கு அழைத்துச்செல்லும் . மிகை மெய்ம்மை ஆக்மெண்டட் ரியாலிட்டி எனும் இம்முறையில் சாலையில் பார்க்கும் ஒரு மனிதருடன் கார்ட்டூன் பாத்திரம் ஒன்று உலாவினால் எப்படி இருக்கும் .? இந்த கான்செப்டில் இதில் வீடியோக்களைப் பார்க்கலாம் . விளையாட்டுகளை விளையா டலாம் . கலப்பு மெய்ம்மை இதில் மேற்சொன்ன இரண்டு சமாச்சாரங்களும் இரண்டற கலந்திருக்கும் . உண்மையான பொருட்களும் , விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சங்களும் இரண்டற இருக்கும் . பொருட்களை உண்மையாகவே தொட்டாலும் அது டிஜிட்டல் வடிவில் வேறு மாதிரி தெரியும் . சமூக வலைத்தளம் தோற்ற மெய்ம்மையை சமூக வலைத்தளங்களிங்களில் பயன்படுத்த முடியும் . இதற்காகவே ஃபேஸ்புக் நிறுவனம் , ஸ்பேசஸ் என்ற வசதியைத் தொடங்கியுள்ளது . இதில் தலையணியை அணிந்துகொண்டு நண்பர்களுடன் தனியாக சாட் வசதிகளை அணுக