இடுகைகள்

இந்தியா- ஐபிஎல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியன் பினாமி லீக்! -கொழிக்கும் ஹவாலா பணம்

படம்
இந்தியன் பினாமி லீக் !- ச . அன்பரசு ஐபிஎல்லை அப்படித்தான் சொல்லவேண்டும் . இந்திய , பாரீன் வீரர்களின் பங்களிப்போடு 2008 ஆம் ஆண்டு ஜே ஜே என சரவெடியோடு தொடங்கிய டிவென்டி -20 கிரிக்கெட்டின் கிளாமர் வெர்ஷனுக்கு 11 ஆவது சீசனை வெற்றிகரமாக கொண்டாடி நிறைவு செய்துள்ளது.  உள்ளூர் திறமைக்கு மரியாதை என ஐபிஎல் அணி ஓனர்கள் ஜபர்தஸ்தாக பேட்டி தட்டினாலும் உண்மை என்னவோ இதில் கொட்டும் காசு மழைதான் ஐபிஎல் இன்டர்வெல் விடாமல் ஆண்டுதோறும் நடைபெற சிம்பிள் காரணம் . ரசிகர்களுக்கு அதிரடி ரன்கள் , டாப் கியர் ஸ்கோர் , சியர்ஸ் லீடர் கிளுகிளுப்பு என ஃபுல் மீல்ஸ் ட்ரீட் கிடைத்தாலும் கிரிக்கெட்டின் உடன்பிறப்பான ஊழல் சர்ச்சைகளுக்கும் இதில் பஞ்சமில்லை . 'THIN DIVIDING LINE' என்ற பெயரில் ஐபிஎல் பற்றிய திரைமறைவு உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் எழுத்தாளர் பரஞ்ஜாய் குஹா தாக்குர்தா . ஜென்டில்மேன் கேம் என உலகெங்கும் கருதப்பட்ட கிரிக்கெட் 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் என பரிணாமவளர்ச்சியாக அப்டேட் ஆனது . லீக்