இடுகைகள்

உலகம்- பாலஸ்தீன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலஸ்தீனுக்கு உதவும் பில்ட் பாலஸ்தீன் அமைப்பு!

பாலஸ்தீனை உயிர்ப்பிக்க முடியுமா ? பாலஸ்தீன பகுதி மக்களின் வாழ்நிலையை மாற்ற க்ரௌடுசோர்ஸ் மூலம் பணம் சேகரித்து உதவி வருகிறார் டெரார் கனெம் என்ற இளைஞர் . BuildPalestine அமைப்பின் வழியாக நீர் சிக்கனம் தொடங்கி சூழல் பாதுகாப்பு , ஒலிம்பிக் பயிற்சிக்கு உதவிகள் வரை மக்களிடம் பண உதவிகளைப் பெற்றுத்தந்து சாதித்து வருகிறார் டெரார் கனெம் . பாலஸ்தீன தந்தைக்கும் கிரீக் - அமெரிக்க தாய்க்கும் ஏதேன்ஸில் பிறந்து ஜெனின் நகரில் வளர்ந்தவர் கானெம் .  2016 ஆம் ஆணுட அபு ஜூதே , மஹ்ரான் இஸ்மாயில் , கானெம் ஆகியோரின் கூட்டுறவில் உருவானது பில்ட்பாலஸ்தீன் அமைப்பு . உள்ளூர் பிரச்னைகளுக்கான தீர்வை பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் , உள்ளூர் நிர்வாகம் , இனக்குழுக்கள் ஆகியோரின் கூட்டிணைவில் தீர்ப்பதே பில்ட் பாலஸ்தீன் அமைப்பின் நோக்கம் . அயல்நாட்டு நிதியுதவிகளை சிலர் விமர்சித்தாலும் " நாங்கள் மக்களுக்கு உதவ விரும்புகிறோம் ; வெறும் ஐடியாக்களுக்கு அல்ல " என்கிறார் கானெம் . வெஸ்ட் பேங்கிடமிருந்து 2.4 பில்லியன் டாலர்கள் மேம்பாட்டு உதவியாக பாலஸ்தீனுக்கு கிடைத்துள்ளது . பில்ட் பாலஸ்தீன் அமைப்ப