இடுகைகள்

மனித உரிமைக் கமிஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித உரிமைக் கமிஷனிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்?

படம்
அமெரிக்கா விலகியது ஏன் ? அண்மையில் ஐ . நா மனித உரிமை கமிஷனிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது . ஜெனிவாவில் செயல்பட்டும் வரும் ஐ . நா மனித உரிமைக்கமிஷன் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . ஆண்டுக்கு மூன்றுமுறை கூடி மனித உரிமைகள் குறித்து விவாதிக்கும் இவ்வமைப்பிலிருந்து அமெரிக்கா விலகியது பல நாடுகளுக்கு அதிர்ச்சி தந்தாலும் இஸ் ‌ ரேல் மனமுவந்து அம்முடிவை ஆதரித்துள்ளது . 2009 ஆம் ஆண்டு அமெரிக்கா ஒபாமா அதிபராக இருக்கும்போது ஐ . நா மனித உரிமை அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டது . இதில் சீனா , ரஷ்யா , சவுதி அரேபியா , அல்ஜீரியா , வியட்நாம் ஆகியவை அமைப்பில் உறுப்பினரானது அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கியது . இஸ் ‌ ரேல் ஐ . நாவின் மனித உரிமை விமர்சனத்தையும் உறுதியாக புறக்கணித்துவிட்டது . தற்போது வெனிசுலாவின் நடந்த போராட்டம் , மனித உரிமை மீறல்களை கண்டிக்காமல் இஸ் ‌ ரேலின் நடந்த மனித உரிமை மீறல்களை ஐ . நா அமைப்பு கேள்வி கேட்க , அமெரிக்கா இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என விலகியிருக்கிறது . அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் , மூர்க்கமான மனித உரிமை மீறல் என அமெரிக்க அரசின் முடிவை சா