இடுகைகள்

ebook லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Ebooks release.....2025

படம்
  காணாமல் போவதில்லை புலிகள் (Kaanamal povathillai pulikal): குங்குமம் செய்திக்கட்டுரைகள் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPX27WB7 திராவிட திருநாடு (Dravida thirunadu): தமிழ்நாட்டின் மேம்பாடும் சீர்திருத்தங்களும் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPR47YW8 சிரிக்கும் குரங்கு (Smiling Monkey) ரோதைமுனி https://books2read.com/u/bQONLw சமூகநீதி தமிழ்நாடு (Social justice tamilnadu) By: anbarasu shanmugam and அருளையா தீசன் https://books2read.com/u/3JOZkB சிரேயஸ் பிரேயஸ்(sirayas pirayas) By: anbarasu shanmugam and பாடப்பன் சாமி https://books2read.com/u/bzNzGE

வாசகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்!

படம்
    அன்பிற்குரிய வாசகர்களுக்கு, இன்டர்நெட் ஆர்ச்சீவில் உள்ள இளைஞர்களின் இந்தியா சிறுநூல் தொகுப்பில் ..odt,.txt,.pdf,.jpeg ஆகிய நான்கு கோப்புகள் இருக்கும். நேரடியாக ஆர்ச்சீவ் தளம் வழியாக படிக்க முற்பட்டால், தமிழ் எழுத்துருக்கள் .ஓடீடி கோப்பில் (கடிதம்) படிக்க முடியாத வகையில் இருக்கும். எனவே, அக்கோப்பை தரவிறக்கித்தான் தமிழ் எழுத்துரு கொண்டு மாற்றித்தான் படிக்கவேண்டும். தரவிறக்கவேண்டாம் என நினைத்தால், பிடிஎப் கோப்பை ஆர்ச்சீவ் தளத்தில் கிளிக் செய்து வாசிக்கலாம். அரசியல் கட்டுரைகளைக் கொண்ட டிஎக்ஸ்டி கோப்பில் தமிழ் எழுத்துருக்கள் படிக்கும்படி இல்லையெனில் அதை நீங்கள் தரவிறக்கி, உங்கள் கணினியில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் கொண்டு வாசிக்கலாம்.   ஆர்ச்சீவ் தளத்தில் பிடிஎப் கோப்புகளை பதிவேற்றுவது அதிக நேரம் பிடிக்கும் செயல் என்பதால், டிஎக்ஸ்டி, ஓடீடி கோப்புகள் பயன்படுத்தப்பட்டன. இணையத்தின் வேகம், அதை பயன்படுத்தும் நேரம் ஆகியவற்றில் நிறைய நெருக்கடி உள்ளது. அடுத்த நூல் வெளியீட்டில் நிலை சீராக்கப்பட முயல்கிறோம். வாசகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். கோமாளிமேடை குழு