உலகின் நீளமான பாம்புகள்
உலகின் நீளமான பாம்புகள் ரெட்டிகுலேட்டட் பைத்தான் அறிவியல் பெயர் - மலாயோபைத்தான் ரெட்டிகுலாடஸ் காணப்படும் இடம் -தெற்காசியா பத்து மீட்டர் நீளம் கொண்டது. எடை 140 கிலோவுக்கும் அதிகம். பறவை, மான், பிற பாலூட்டிகளை உடலை இறுக்கி எலும்புகளை நொறுக்கி உண்கிறது. க்ரீன் அனகோண்டா அறிவியல் பெயர் - யுனாடெக்டெஸ் முரினஸ் கா.இ - தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதி 8-9 மீட்டர் நீளம் கொண்டது. இவ்வகை பாம்பு முட்டையிடாமல் குட்டிகளை நேரடியாக பிரசவிக்கிறது. அமேதிஸ்டைன் பைத்தான் மோரேலியா அமேதிஸ்டியானா இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ் 8.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் செதில்கள் சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது ரோஸ் நிறத்தில் மின்னும். ஆப்பிரிக்கன் ராக் பைத்தான் பைத்தான் செபே சப் சகாரா ஆப்பிரிக்கா 7 மீட்டர் நீளம் கொண்ட ஆக்ரோஷ தாக்குதல் நடத்தும் பாம்பு. பெரிய பாலூட்டிகளை வேட்டையாடுகிறது. பர்மீஸ் பைத்தான் பைத்தான் பைவிட்டாடஸ் தெற்காசியா, இந்தியா, சீனா 5.74 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மலைப்பாம்பு அதைவிட மூன்று மடங்கு பெரிய விலங்குகளைக் கூட உண்ணும்