இடுகைகள்

அடாவிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதியவர்களை கொலைகாரர்கள் குறி வைத்து கொல்வது ஏன்?

படம்
                ஜெரோன்டோபிலியா வயது முதிர்ந்தவர்களை தாக்கி கொல்வது , சித்திரவதை செய்வது ஆகியவை இந்த பிரிவில் அடங்கும் . எதற்கு பெரியவர்கள் ? அவர்களாலும் கொலைகாரர்களின் வேகத்தை எதிர்கொள்ள முடியாது . எளிதாக கொலை செய்து சந்தோஷப்படலாம் அல்லவா ? ஜான் வேய்ன் குளோவர் அனைத்து கொலைகார ர்களின் பட்டியலிலும் ஜானை தேடினால் கடைசியாகத்தான் தென்படுவார் . அந்தளவு தன்னை சைக்கோ கொலைகாரன் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்த மனிதர் . ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்தவர் . நடுத்தர குடும்பத்தில் ஐம்பதுகளில் இருந்தவர் . விற்பனையாளராக வேலை செய்தவருக்கு வீடு இருந்தது . மனைவி இரு மகள்கள் இருந்தனர் . கிடைத்த ஓய்வு நேரத்தில் கூட வயது முதிர்ந்தவர்களின் சங்கத்தில் வேலை செய்து வந்தார் . இங்கிலாந்தை பூர்விகமாக கொண்ட ஜான் , ஆஸ்திரேலியாவிற்கு தனது இருபத்து நான்கு வயதில் வந்தார் . அப்போதே பெண்களை தாக்கிய வழக்கு அவர்மீது இருந்தது . மூன்று ஆண்டுகள் சிறையில் இருக்கும்படி தண்டனை உத்தரவிடப்பட்டாலும் கூட அதிலிருந்து தப்பி , மீண்டுமொரு குற்றவழக்கில் சிக்கினார் . அதற்குப்பிறகு சிறையில் இருந