இடுகைகள்

சீனவாத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன வாத்து எப்படி வீட்டு விலங்காக மாறியது?

படம்
  வீட்டு விலங்கான சீன வாத்து! வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் வாத்தும் இடம்பிடித்துள்ளது. இந்த வாத்து, சீனாவில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்க்கப்பட்ட சீன வாத்து ( ), வீட்டு விலங்கு என ஜப்பான் சப்போரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இத்தகவலைக் கூறியுள்ளனர். இந்த வகையில் வாத்துகள் பண்ணையில் வளர்க்கப்பட்டது என்ற செய்தி உறுதியாகியுள்ளது.  சீனாவில் தியான்லுவோசன் எனும் அகழ்வராய்ச்சி இடம் உள்ளது. கற்காலகட்ட கிராமப் பகுதியான இதன் வயது 7000 - 5500  காலகட்டம் என அறியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 232 வாத்துகளின் எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், வாத்துகள் பண்ணை விலங்காக வளர்க்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதில் நான்கு வாத்துகளின் எலும்புகள், முதிர்ச்சியடையாதவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் வயது 18 வாரங்கள் ஆகும். கார்பன் வயதுக் கணிப்பு மூலம், வாத்துகள் உள்ளூரைச் சேர்ந்தவை என  மதிப்பிடப்பட்டுள்ளன.  ”பண்ணை விலங்காக வாத்துகளை மனிதர்கள் வளர்த்திருப்பது இதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இது முக்கியமான ஆய்வு” என பி