இடுகைகள்

ஆயுஸ்மான் குரானா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வயதான அம்மா திடீர் கர்ப்பிணியாகி, மூத்த மகன் கல்யாணம் நின்றால்? - பதாய் ஹோ

படம்
பதாய் ஹோ( Badhaai Ho )  இந்தி இயக்கம்: அமித் சர்மா கதை-வசனம்: சாந்தனு ஸ்ரீவஸ்தவா, அக்ஷத் கில்தியால், ஜோதி கபூர் ஒளிப்பதிவு: சானு வர்க்கீஸ் இசை: தனிஷ் பக்ஷி, ரோசக் கோலி, ஜாம் 8, சன்னி பாரா, இந்தர் பாரா நகுல், நடுத்தர குடும்ப வாரிசு, அவனுக்கு ஒரு தம்பி, பாட்டி ஒரே ஒரு அம்மா, அப்பா என கச்சிதமாக குடும்பம் இருக்கிறது. ஆபீசில் வேலை செய்யும் ரெனியைக் கூட கல்யாணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டான். அப்போது டிடிஆர் வேலை பார்க்கும் அவனின் அப்பா, இரவில் செய்யும் மன்மத லீலையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை அவன் எப்படித் தீர்க்கிறான் என்பதே கதை.  படத்தைத் தூக்கி நிறுத்துவது நீனா குப்தா, கஜ்ராஜின் நடிப்புதான். கர்ப்பம் தரித்ததற்கு சந்தோஷப்படுவதா, இந்த வயதில் கர்ப்பம் தரித்திருக்கிறாயே என மிரட்டும் குடும்பம், சமூகம் என அத்தனை பிரச்னைகளையும் நகைச்சுவை தெளித்து பரிமாறி இருக்கிறார்கள். சோறு மணக்கிறது. அதனால் வெறும் 29 கோடியில் எடுத்த படம் இருநூறு கோடி தாண்டி வசூல் எடுத்திருக்கிறது.  வெறும் காமெடி என்றில்லாமல், சமூகத்தை எப்படி எதிர்கொள்வது, காதலியே மூச்சுவிடாமல்