இடுகைகள்

இசை- சிந்தஸைசர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தஸைசர் இசைப்புரட்சி!

படம்
சிந்தஸைசர் இசைப்புரட்சி !- ச . அன்பரசு தொண்ணூறுகளில் திரையுலகில் புயலென நுழைந்த ரஹ்மான் இந்தியாவை சின்ன சின்ன ஆசை பாட வைத்ததை யாரும் மறந்திருக்க முடியாது . பெரும் ஆர்க்கெஸ்ட்ரா உழைத்திருக்கிறதோ பலரும் ஆச்சரியப்பட தேசியவிருது வாங்கிய பாட்டு அது . பல்லாயிரம் இதயங்களையும் கொள்ளைகொண்ட இசையை வழங்க ரஹ்மானுக்கு உதவியது சிந்தஸைசர் எனும் எலக்ட்ரிகல் கருவிதான் . கீபோர்டு மூலம் சிந்தஸைசரை இயக்கினால் பியானோ , புல்லாங்குழல் , இசைக்கருவிகளின் ஒலியை பாடலில் கொண்டு வரமுடியும் . 1960 ஆண்டு பாப் இசைவழியே பிரபலம் பெற்று பாப் , ராக் , மெட்டல் என பலவகையிலும் விரிவான சிந்தஸைசர் பின்னாளில் மெல்ல புகழை இழந்தது . தற்போது பல்வேறு இசை ஆல்பக்கலைஞர்கள் மூலம் மீண்டும் சிந்தஸைசர் இசை உலகில் ரீஎன்ட்ரியாகியுள்ளது . " அப்பாவிடம் கார் வாங்கித்தர கடன் கேட்டு அடம்பிடித்தேன் . அதில் சிந்தஸைசரின் ட்ரம்ஸ் இசையைக் கேட்கவே அவ்வளவு பிடிவாதம் " எனும் ஹிமான்சு பாண்டே யுனைடெட்மெஷின்ஸ் என்ற பெயரில் சிந்தஸைசரில் இசைக்குறிப்புகளை எழுதி டிஜேவாக மும்பையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் . நாட