இடுகைகள்

மாத்திரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரிய வெப்பத்திலிருந்து மக்களைக் காக்க சன்ஸ்க்ரீன் மாத்திரைகள்!

படம்
        சூரியனின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் இறந்தும் வருகிறார்கள். இதற்கு என்ன செய்வது? சூரிய கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் க்ரீம்களை வாங்கி தடவலாம். சந்தையில் க்ரீம், லோஷன் என நிறைய விற்கிறது. இப்போது சூரியவெப்பத்திலிருந்து ஒருவரைக் காக்க மாத்திரைகள் கூட வந்துவிட்டது. இந்த மாத்திரைகளை அமெரிக்காவின் ஃஎப்டிஏ அங்கீகரிக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அங்கீகாரம் எல்லாம் தேவையில்லை. இனாம் கொடுத்தால் கிடைத்துவிடும். தடை செய்தால் கூட மாத்திரைகளை வாங்கிக்கொள்ள முடியும் வசதி, நம் தாய்நாட்டில் எப்போதும் உண்டு. மாத்திரை வசதிகளைப் பார்ப்போம். மாத்திரை ஆய்வில் இருக்கிறது. ஆன்டிஆக்சிடன்டுகளான பாலிபோடியம் லியுகாடமோஸ், பீட்டாகரோட்டின், அஸ்டாசாந்தின் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கின்றன. தோலுக்கு பாதுகாப்பு தரும் மெலனின் நிறமிகளை ஊக்கப்படுத்தும் பகுதிப்பொருட்களும் உள்ளன. க்ரீம்களில் ஜிங்க் ஆக்சைடு, டைட்டானியம் டையாக்சைடு ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை மாத்திரைகளை விட பயன்தரக்கூடியவ...

மாணவர்களை வலுவானவர்களாக மாற்ற முயலும் பலவீனமான தற்காப்புக்கலை ஆசிரியர்!

படம்
  வீக் டீச்சர்  மாங்கா காமிக்ஸ் நாம்கூங் இனக்குழுவில் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இதில், கடைசியாக உள்ள பையன் பலவீனமாக இருக்கிறான். அதற்கு முக்கியமான காரணம், சிறுவயதில் அவனுக்கு மர்ம நபர் கொடுக்கும் விஷ மாத்திரை. அந்த மாத்திரை காரணமாக அவனது உடலில் விஷம் பரவி, அவனது ஆன்ம ஆற்றலை குன்ற வைக்கிறது. அவனை எல்லாருமே இழிவாக பேசுகிறார்கள். நாம்கூங் குடும்பத்தின் அவமானம் என பேசுகிறார்கள். யாருமே அவனுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அவனது அண்ணன்கள் கூட பாராமுகமாக இருக்கிறார்கள்.  முரிம் கூட்டமைப்பில் உள்ள ஒயிட் அகாடமியில் நாம்கூங் மே சேர அவனது அப்பா உத்தரவிடுகிறார். அவன் அங்கிருந்து மூன்று மாதங்களில் திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்பது அண்ணனின் உத்தரவு. அப்படி வரவில்லை என்றால் மூத்த அண்ணனே அங்கு வந்து கூட்டிச்கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார். எனவே, வேகமாக வலிமையாக முயல்கிறான். அங்கு செல்பவனுக்கு பார்க்கவே பலவீனமாக உள்ள ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார். உண்மையில் அவர் டிமன் பிளவர் லீக் என்ற படுகொலை குழுவின் கேப்டன் கிவி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. உண்மையில் அ...

கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் மாத்திரைகளின் பிரபலத்திற்கு என்ன காரணம்?

படம்
giphy இன்று சல்மான்கான் முதல் பிரபலமாக உள்ள கிரிக்கெட் வீரர்கள் வரை பல்வேறு மாத்திரைகளை தினசரி சாப்பிடச்சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த மாத்திரைகளில் என்ன இருக்கிறது? உணவுப் பொருட்களிலிருந்துதான் கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகளை நாம் பெறவேண்டும். அப்படி இல்லாதபோது என்ன செய்வது? இதற்காகவே இந்த மாத்திரைகளை மருந்து கம்பெனிகள் தயாரித்து மக்களின் தலையில் கட்டுகின்றன. தவறு ஒன்றுமில்லை. உங்கள் உடலுக்கு இச்சத்துகள் போதாமை என்றால் நீங்கள் இம்மாத்திரைகளை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். நம் உடலில் உள்ள எலும்புகளில் 99 சதவீதம் கால்சியம்தான். எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவ ஜிங்க் உதவுகிறது. சூரிய ஒளியிலுள்ள விட்டமின்  டியை உடலில் இழுக்க மெக்னீசியம் உதவுகிறது. மேலும் கால்சியத்தை உடல் உட்கிரகிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இரண்டும் மூளையின் செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு சிறப்பாக நடைபெற அவசியம் தேவை. இப்பணிக்கான சத்துகள் உடலுக்கு கிடைக்காதபோது அதனை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும் அவசியம் உள்ளது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உட...

ஆண்களுக்கான சூப்பர் விட்டமின் மாத்திரை பிராண்டுகள்!

படம்
pixabay ஆண்களுக்கென்றே பல்வேறு விட்டமின் மாத்திரைகளை பல்வேறு நிறுவனங்கள் விற்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பார்ப்போம். Rainbow Light Men’s One Multivitamin காய்கறிக்கலவை, புரோபயாட்டிக் உள்ளிட்டவற்றால் ஆனது. இதயம் மற்றும் புரோடஸ்டேட் சுரப்பி ஆகியவற்றைக் காக்கிறது. அலர்ஜி ஏற்படுத்தும் பால், பருப்பு, மீன் விஷயங்கள் இதில் கிடையாது.  Smarty Pants Men’s Complete சூயிங்கம் போல சுவைத்து சாப்பிடும் விட்டமின் மாத்திரை. 13 ஊட்டச்சத்துகள் இதில் உள்ளது. போரடிக்காமல் இதனை சாப்பிட ஆறு வகையான சுவையில் வெளியாகிறது. விட்டமின் பி12 சத்து கொண்டது.  இதுவும் மரபணு மாற்றம் தவிர்த்த பொருட்கள் ஆனது. அலர்ஜியை ஏற்படுத்தும் பால், கோதுமை, பருப்பு, மீன் ஆகிய பொருட்களை தவிர்த்து இந்த மாத்திரைகள் உருவாகியிருக்கிறது.  Smarty Pants Men’s Complete தினசரி சாப்பிட வேண்டிய விட்டமின் மாத்திரை. ஆற்றல் தரும், மன அழுத்தம் போக்கும் மாத்திரை இது. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரை. வீகன், வெஜ் ஆட்களுக்கு ஏற்றாற் போல, விலங்குப் பொருட்களிலிருந்து எந்த பொருட்களையும் சேர்க்கவில்ல...

மன அழுத்தம் போக்கும் விட்டமின்கள்!

படம்
இன்று நோய் பாதிப்பு என்பது உடலுக்கு உள்ளிருந்தே ஏற்படுகிறது. வெளியிலிருந்து வரும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றின் தாக்குதல்களை விட நமது வாழ்வு சார் பிரச்னைகள், பழக்க வழக்கங்கள் ஏராளமான வியாதிகளை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்து மீள அதற்கான மருந்துகளை விட்டமின்களை சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உணவு மூலம் எடுத்துக்கொள்வதே சரியானது என்றாலும் சில நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அவற்றை தனியாக சாப்பிடுவதும் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ரோடியோலா ரோசியா ஆசியா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் விளையும் மூலிகை. உடலில் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறனை வளர்க்கிறது. உறக்கமின்மை பாதிப்பு கொண்ட நூறு பேரிடமும் இரண்டு மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. ரோசியாவின் மூலக்கூறு கொண்ட மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நல்ல பயன் கிடைத்தது. உடலில் ஏற்படும் பதற்றம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றுக்கும் இவை பயன்தருகின்றன. இதனை 400 மி.கி எடுத்துக்கொண்டால் பயன் தெரியும். மெலடோனின் தூக்கம் வருவதற்கான ஹார்மோன். சூரிய வெளிச்ச...