இடுகைகள்

கருத்தடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையை மறைக்காதபோது எதுவும் உங்களுக்கு சவாலாக இருக்காது - காஸ்டர் செமன்யா

படம்
  காஸ்டர் செமன்யா  விளையாட்டு வீரர் ரேஸ் டு பி மைசெல்ஃப் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளீர்கள். இதற்கான அவசியம் என்ன? நீங்கள் அமைதியான நல்ல மனநிலையில் இருக்கும்போதே சொல்ல வேண்டிய கதையை சொல்லவேண்டும். இந்த நேரத்தில் எனது ஆதரவு தேவைப்படுவோர்களுக்கு உதவுகிறேன். எனது கதை, வாய்ப்பு மறுக்கப்படுவோர்களுக்கானது. இதன் வழியே நீங்கள் யாரோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என நினைக்கிறேன்.  நீங்கள் வளரும்போது சிறந்த கால்பந்து வீரராக இருந்தீர்கள். அந்த விளையாட்டு புறவயமானது என்றும் எழுதுவது அகவயமானது என்றும் கூறியிருந்தீர்கள். உங்களது தேர்வாக அகவயமானதை தேர்ந்தெடுத்திருந்தீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? கால்பந்து விளையாடும்போது நீங்கள் தனியாக இருக்கமாட்டீர்கள். குழுவாக இருப்பீர்கள். அணியில் உருவாகும் பிரச்னைகளை குழுவாக அமர்ந்து தீர்க்க முயல்வீர்கள். சிலசமயங்களில் அவற்றை தீர்க்க முடியாமல் கூட போகலாம். ஆனால் தனிப்பட்ட வீர்ராக இயங்கும்போது வெற்றி, தோல்வி என்பது எனக்குமட்டுமே உண்டு. ஆனால் அப்படி இயங்கும்போது எனது மனதில் சுதந்திரத்தை உணர்கிறேன். எதற்கும் கவலைப்படுவதில்லை.  உங்கள் மனைவியை முதன்முதலாக வீரர்களி

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை சாத்தியமா?-

படம்
              இவற்றின் முக்கியமான பணி . எதிர்ப்பாலினத்தைக் கண்டுபிடித்து உறவு கொள்வதுதான் . அதற்கு ஏற்ப தன்னை தயாராக வைத்திருக்கிறது . பெண்ணின் உடல் மாத த்திற்கு ஒரு கருமுட்டையை தயாரிக்கிறது என்றால் , ஆணின் உடலில் இதற்கு ஏற்ப நொடிக்கு 1500 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன . இதில் உடலுறவின்போது எது வெல்கிறதோ அது கருமுட்டையை அடைகிறது . பிற விந்தணுக்கள் கருமுட்டையில் உள்ள அமிலத்தில் அழிகின்றன . கருத்தடைக்கு ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கூட அவற்றில் 15 சதவீதம் சரியாக வேலை செய்வது இல்லை . இதன் அர்த்தம் , கரு உண்டாகிவிடுகிறது என்பதுதான் . கருத்தடை என்று வரும்போது அதில் பெண்களுக்கான பொருட்களே அதிகம் , மாத்திரை , கருவிகள் , க்ரீம்கள் என ஏராளம் உ்ண்டு . பெண்களால் கருவை தடுக்க முடியும் என்ற சொன்னால் ஆண்களால் முடியாதா ? அவர்களுக்கும் கருவை தடுக்கும் மாத்திரைகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது . 1960 இல் பெண்களின் ஹார்மோன் கருத்தடை மாத்திரை உருவாக்கப்பட்டது . அதன் பெயர் ஈனோவிட் . இந்த மாத்திரை உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது . அமெரிக்கா , இந்த மாத்திரையை அங்

கருக்கலைப்பு, கருத்தடை தொடர்பான டிரம்ப் அரசின் சட்டங்களை நீக்கவிருக்கிறோம்! - அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன்

படம்
            அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன் பிளான்டு பேரன்ஹூட் தலைவர் பைடன் தலைமையிலான அரசில் உங்கள் முன்னுரிமைப்பணிகள் என்ன ? நாங்கள் டிரம்ப் காலத்தில் உருவாக்கப்பட்ட கருத்தடை சட்டங்களை நீக்கவுள்ளோம் . மேலும் , கருக்கலைப்புக்ககு அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு உள்ள சட்டத்தையும் விலக்கிக்கொள்ள உள்ளோம் . பாலியல் , கருவுறுதல் தொடர்பாக நாங்கள் பணியாற்ற உள்ளோம் .    ஜனநாயக கட்சியினர் அவையில் சிறப்பாக செயல்பட்டது போல தெரியவில்லையே ? 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் ? 7 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பைடன் ஹாரிசுக்கு வாக்களித்துள்ளனர் . இவர்களில் பலரும் இளைஞர்கள் , நிறம் , இனம் , மதம் கருதாது வாக்களித்தவர்கள் . இனக்குழு சார்ந்த பிரச்னைகளை இதன்மூலம் தீர்க்க முடியும் . சுகாதாரத்துறை மனிதவளத்துறை சேவைகள் துறைக்கு ஸேவியர் பெசேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் . இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? பைடன் அவரை நியமித்துள்ளது எதிர்பார்ப்பிற்குரியது . பெசேரா கருவுறுதல் தொடர்பான விவகாரங்களில் திறமைசாலி . சுகாதாரத்துறையில் உள்ள பாகுபாடான தன்மையை சரி

ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிடலாமா?

படம்
மிஸ்டர் ரோனி ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? தாராளமாக. பெண்களே அம்மாத்திரைகளை சாப்பிட நேர்ந்துகொண்டவர்கள் என ஏன் நினைக்கவேண்டும். ஆண்கள் புரோஜெஸ்டிரான் மாத்திரைகளை குறிப்பிட்ட கால அளவு சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். நிரந்தரமாக குறைந்துவிடாது. குறிப்பிட கால அளவில் மட்டும் குறையும். பாலினம் மாறுபவர்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அது உடலில் பெண்தன்மையை அதிகரிக்கும். அதேசமயம் இயற்கைக்கு மாறாக ஹார்மோன் ஊசி, மருந்துகளை சாப்பிடும்போது பல்வேறு பக்கவிளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும். எனவே, பெண்களுக்கான கருத்தடை பற்றி கவலைப்படாமல் ஆண்களும் இந்த சமாச்சாரத்தில் பெண்களுக்கு உதவலாம். மருத்துவரின் ஆலோசனைப்படிதான் இம்மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்பதை மறக்காதீர்கள். மேலும் இன்று ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள், ஜெல்கள் என நிறைய உள்ளன. எனவே பயப்பட வேண்டாம். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

கருத்தடை மாத்திரைகள் பாஸ் பாஸ்!

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் பற்றி வலைத்தள நிறுவனர் அன்பரசு மாங்கு மாங்கென்று குங்குமத்தில் குவியலாக டைம் கட்டுரையை காப்பியடித்து டப்பிங் செய்தார். எடிட்டோரியலில் காமெடியாக பார்க்கப்பட்ட அந்த கட்டுரையில் கூறியிருந்த விஷயங்கள் இன்று நிஜமாகியுள்ளது. சோதனையில் அந்த கருத்தடை மாத்திரைகள் பாஸ் ஆகிவிட்டன. ஹூர்ரே என குதிக்க தேவையில்லை. டைம் கட்டுரையில் நிறைய வழிமுறைகள் கூறப்பட்டன. தோளில் தடவும் க்ரீம் அல்லது ஜெல், ஊசி, மூன்றாவதாக மாத்திரைகள். இதில் மூன்றாவதாக கூறப்பட்ட மாத்திரைகள் சோதனையில் வென்றுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் உலகில் அறிமுகமாயின. அப்போது அது புரட்சிகரமான மாற்றம், கண்டுபிடிப்பு என புகழப்பட்டது. இன்று ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் வெளியாகின்றது. கர்ப்பம் என்பதற்கு ஆண், பெண் என இருபாலினத்தவரின் பங்கும் உண்டுதானே? இனி வலியை, வேதனையை பெண்களைப் போலவே ஆண்களும் ஏற்றுக்கொள்வார்களான என்பது இனிமேல்தான் தெரியும். அமெரிக்கா இதிலும் முன்னோடிதான். 2010 ஆம் ஆண்டு அமெரிக்கா 13.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்து, கருத்தடை மாத்திரைகளை ஆண்க