இடுகைகள்

research லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்காலஜி என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ஆன்மா அல்லது மனது என்று பொருள்.

படம்
  அறிவியலில் பல்வேறு துறைகள், கிளைப்பிரிவுகள் உள்ளன. பெரும்பாலானவற்றை நாளிதழ்கள்,, மாத, வார இதழ்கள் வழியாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், அதிலும் சற்று உள்முகமானதாக மர்மமானதாக இருப்பது உளவியல் துறை. மர்மம் என்றால், புரியவில்லை என்றாலோ, புரிந்துகொள்ளும் திறன் இல்லை என்றாலோ மக்கள் அதைப்பற்றி என்ன சொல்லுவார்கள்? அதேதான். பல்வேறு மூடநம்பிக்கைகளை உருவாக்கி பரப்பினர். பொதுவாக உளவியல் பற்றி பொதுபுத்தியில் என்னவிதமான சித்திரங்கள் இருக்கும்? எலிகளைப் போல மூடிய லேபில் ஆய்வு செய்பவர்கள், பிறரை உட்கார வைத்து ஹிப்னாடிசம் செய்வார்கள் என்றுதானே? திரைப்படங்கள், டிவி தொடர்களைப் பார்த்து இப்படித்தான் மக்கள் புரிந்துகொண்டு வாழ்ந்தனர். சைக்காலஜி என்ற சொல்லே நிறைய குழப்பங்களை பயத்தை விளைவித்து வருகிறது. சைக்காலஜி என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ஆன்மா அல்லது மனது   என்று பொருள். லாஜி என்ற சொல்லுக்கு ஆய்வு என்று அர்த்தம். இதற்கு நிறைய பொருட்கள் உண்டு. ஆனால், பொதுவாக அறியப்படுவது மனம் மற்றும் அதன் குணநலன்கள் என்பவை பற்றி மட்டும்தான். தத்துவம், உடல்நலவியல் என இரண்டுக்கும் பாலமாகவே உளவியல்துறை அமைந்துள

வேற்றுகிரகவாசிகளின் மொழியை கற்றுக்கொள்வதால் என்ன நடக்கும்? time 100/ai

படம்
  ted chiang,writer charlie brooker,writer டெட் சியாங்,   வாழும் எழுத்தாளர்களில் புகழ்பெற்றவர். அறிவியல் புனைகதைகளை எழுதி வருகிறார். 56 வயதாகும் இவர், செயற்கை நுண்ணறிவு பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்களையும் நியூயார்க்கர் இதழில் பத்தி எழுத்து மூலம் பதிவு செய்துவருகிறார். அறிவியல் புனைகதைகளில் நிறைய சாத்தியங்கள் உள்ளன. அவற்றை தனது கதைகளில் சோதித்துப் பார்த்து வருகிறார். ஹார்மோன் இஞ்செக்‌ஷன் உங்கள் புலன்களின் திறனை அதிகரித்தால் எப்படியிருக்கும்?  டெட் சியாங்,   வாழும் எழுத்தாளர்களில் புகழ்பெற்றவர். அறிவியல் புனைகதைகளை எழுதி வருகிறார். 56 வயதாகும் இவர், செயற்கை நுண்ணறிவு பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்களையும் நியூயார்க்கர் இதழில் பத்தி எழுத்து மூலம் பதிவு செய்துவருகிறார். அறிவியல் புனைகதைகளில் நிறைய சாத்தியங்கள் உள்ளன. அவற்றை தனது கதைகளில் சோதித்துப் பார்த்து வருகிறார். ஹார்மோன் இஞ்செக்‌ஷன் உங்கள் புலன்களின் திறனை அதிகரித்தால் எப்படியிருக்கும்? வேற்றுகிரகவாசிகளின் மொழியை கற்றுக்கொள்வதால் என்ன நடக்கும்?, செயற்கை நுண்ணறிவை மனித குலம் புரிந்துகொண்டு