இடுகைகள்

ஆன்னி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த பெண் எழுத்தாளர்கள்- உலகை மாற்றியவர்கள்

படம்
              சிறந்த பெண் எழுத்தாளர்கள் முராசகி ஷிகிபு ஜப்பானிய இலக்கியத்தில் இர் எழுதிய தி டேல் ஆப் கெஞ்சி என்ற நாவல் முக்கியமானது . இதனை இவர் 1021 இல் எழுதினார் . உலகில் எழுதப்பட்ட முதல் நாவல் களில் இதுவும் ஒன்று . ஐம்பத்து நான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் ஜப்பான் பேரரசர் ஒருவரின் மகனைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது . எழுத்தாளரின் வாழ்பனுபவங்களும் இணைக்கப்பட்டுள்ளதை வாசகர்கள் உணரலாம் . இந்த பெண் எழுத்தாளரின் இயற்பெயர் அறியப்படவில்லை . முராசகி ஷிகிபு எனது புனைவுப்பெயர் . ஷின் சைம்டாங் கவிதை எழுதும் இந்த பெண்மணி கொரிய சமூகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி வந்தவர் . கவிதை , கலிகிராபி , ஓவியம் , எம்பிராய்டரி என பல்வேறு கலைகளில் சாதித்தவர் . பதினாறாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர் . ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார் . இதில் கல்வியாளர் யுல்கோக் ஒருவரும் அடக்கம் . புத்திசாலி தாய் என பின்னாளில் புகழப்பட்டார் . மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் பிரிட்டிஷ் காலத்து சம உரிமை போராளி . பெண்ணியம் என்பதை சமூகத்தில் வலியுறுத்திப் பேசி ஆண்களைப் போலவே பெண்களுக்கும்