இடுகைகள்

இந்தியா-விலை உயர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெட்ரோல், டீசல் விலையின் பின்னணி!

படம்
அறிவோம் தெளிவோம் ! எரிபொருட்களான பெட்ரோல் , டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது . கடந்த பதினாறு ஆண்டுகளில் டெல்லியில் 2013 ஆம் ஆண்டு செப் 14 அன்று பெட்ரோல் விலை 76.06 ரூபாயை எட்டியது . அடுத்து விலையுயர்வு இவ்வாண்டின் மே மாதத்தில்தான் நிகழ்ந்துள்ளது . இது டீசல் விலை உயர்வுக்கும் பொருந்தும் . பெட்ரோல் விலையில் 50% வரிகள்தான் . டீசலில் வரி 40%. வரிகளின் விகிதம் மாறுவது மாநில அரசுகளின் வரிகளைப் பொறுத்தும் நிகழும் . பெட்ரோலில் ரூ .3.61(4.8% விற்பனை விலை உயர்வு ) - டீலர் கமிஷன் , ரூ . 16.01(21.3%) - வாட் வரி , ரூ .19.48(25.9%) - கலால்வரி , ரூ .36.22(48.1%) - டீலர்கள் கட்டணம் . மும்பையில் பெட்ரோலும் , ஹைதராபாத்தில் டீசலும் விலை அதிகம் . வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் , டீசல் விலை அதிகம் ( அமெரிக்கா தவிர ). தனிநபர் வருமானத்திற்கேற்ப விலையுயர்வு இருக்கும் . தற்போது இந்தியர் தன் தனிநபர் வருமானத்தில் 20% எரிபொருட்களுக்காக செலவு செய்யவேண்டியுள்ளது . உலகிலேயே தற்போது இந்தியாவில் மானியவிலையில் மக்களுக்கு வழங்கப்படும் தரும் எரிவாயு சிலிண்டர் மட்டுமே விலை குற