இடுகைகள்

எஸ்பெராண்டோ மொழி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எஸ்பெராண்டோ எனும் உலகபொதுமொழி!

படம்
சல்யூடான்! போன் கிஸ்! - ESPERANDO! – ச.அன்பரசு சல்யூடான், போன் கிஸ், படித்தாலும் இரண்டொருமுறை சொல்லிப்பார்த்தும் கூட ஒன்றும் புரியவில்லையா? எஸ்பெரான்டோ மொழியில் வணக்கம், நன்றி சொன்னேன் அவ்வளவுதான். ஏறத்தாழ 131 ஆண்டுகளுக்கு முன்பு போலந்தைச் சேர்ந்த ஸமென்ஹாஃப் பன்மொழி கலைஞர் கண்டுபிடித்த மொழி, எஸ்பெரான்டோ. 1887 ஆம் ஆண்டு போலந்து, ரஷ்யர்கள், ஜெர்மன்கள், யூதர்கள் அனைவருக்குமான உலகப்பொது மொழியாக 16 இலக்கண விதிகளோடு உருவாக்கப்பட்டது எஸ்பெரான்டோ. ஸமென்ஹாஃப், தான் எழுதிய நூலில் எஸ்பெரான்டோ மொழி உருவாக்குவதற்கான ஐடியாவை முன்னதாக வெளியிட்டு எஸ்பெரான்டோவை உருவாக்கினார். 1905 ஆம் ஆண்டு பிரான்சில் மொழிகளுக்கான உலகமாநாட்டு தீர்மானப்படி 1908 இல் உலக எஸ்பெரான்டோ சங்கம் உருவானது. 1920 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான எஸ்பெரான்டோவை, லக்‌ஷ்மிஷ்வர்சின்கா என்பவர் தாகூர் படைப்புகளை அம்மொழியில் மொழிபெயர்த்து பிரபலப்படுத்தியதோடு பயிற்சி மையத்தையும் தொடங்கினார்.  ஆங்கிலமொழி அலையில் அடித்துச்செல்லப்பட்ட எஸ்பெரான்டோ மொழியை 2014 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகம், பிரேம்ஜி பல்கலைக்கழக