இடுகைகள்

நோப்ல் பரிசு 2018! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைதிக்கான நோபல் பரிசு! - சர்ச்சை பரிசு!

அமைதிக்கான நோபல் பரிசு 2018! நோபலின் அமைதி பரிசுக்கு இவ்வாண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 331. 2016 ஆம் ஆண்டிலிருந்து நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் இது அதிக நபர்கள் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.   1901-2017 வரை நோபல் பரிசு 27 அமைப்புகளைச் சேர்ந்த 104 பேர்களுக்கு 98 முறை வழங்கப்பட்டுள்ளது. அமைதிக்காக நோபல் பரிசுக்கு இந்தியாவின் எம்கே காந்தி ஐந்துமுறை பரிந்துரைக்கப்பட்டும் விருது கிடைக்கவில்லை. அமைதிக்கான நோபல் பரிசு காங்கோலிஸ் மருத்துவர் டெனிஸ் முக்வேஜ், இராக்கைச் சேர்ந்த நாடியா முராத் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 63 வயதான மருத்துவர் டெனிஸ் காங்கோவின் கிழக்கு பகுதியில் வல்லுறவு,போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர்களுக்கு செய்த சிகிச்சையின் விளைவாக அமைதி பரிசு பெற்றிருக்கிறார். “நான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு, உலகமெங்கும் பாலியல் வல்லுறவு, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு நீதி கிடைக்காத பெண்களின் பிரச்னைகளை கவனப்படுத்தும் என நம்புகிறேன்” என்கிறார் மருத்துவர் டெனிஸ் முக்வேஜ் என்கிற டாக்டர் மிராக்கிள். இராக்க