இடுகைகள்

ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர் - முதலீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்்டார்ட்அப் மந்திரம் 4!- முதலீடுகளை பெறுவது எப்படி?

படம்
4 ஸ்டார்ட்அப் மந்திரம் !- கா . சி . வின்சென்ட் முதலீடுகளை ஈர்க்கும் விதிகள் ! 1. ஆர்வமுள்ளவர்களை துணை நிறுவனர்களாக சேர்ப்பது மிக அவசியம் . ஸ்டார்ட்அப்பை முடிவு செய்தால் ஆழமான மார்க்கெட் ஆய்வுக்கு பிறகு களத்தில் இறங்குங்கள் . 2. மக்களின் தினசரி பிரச்னைகளை தீர்க்க உதவாத  ஸ்டார்ட்அப் ஐடியா பிக்அப் ஆகாது .   3. ஐடியா ஸ்டார்ட்அப்பில் இருக்கும் அதே நிலையில் இருக்கவேண்டிய அவசியமில்லை . நமக்கு பரிணாம வளர்ச்சி உள்ளது போலவே , ஐடியாவையும் தொடர்ச்சியாக மேம்படுத்துங்கள் . எ . கா : பேபால் .  4. ஸ்டார்ட்அப் ஐடியாவை பிடித்திருக்கிறது என்று கூறி உற்சாகப்படுத்துபவர்கள் அதனை பயன்படுத்த எந்த கேரண்டியும் இல்லை . வாடிக்கையாளர்களிடம் நீங்களே ஸ்டார்ட்அப் பற்றி பேசலாம் . முதலீட்டாளர்களும் பயனர்களும் ஏறத்தாழ ஒன்றுதான் . எனவே நேரில் சந்தித்து அல்லது போனில் பேசுங்கள் . 5. செலவழிப்பது முதலீட்டாளர்கள் பணம் என்பதால் கவனமாக செலவழியுங்கள் . உங்கள் வளர்ச்சி வேறு , ஸ்டார்ட்அப் நிறுவன வளர்ச்சி வேறு புரிந்துகொள்வது நல்லது .    6. ஸ்டார்ட்அப் உருவாகும் நிலையில் பத்த