இடுகைகள்

டீப்மைண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆஃப்லைனில் தூங்கும் செயற்கை நுண்ணறிவு!

படம்
               டெமிஸ் ஹஸாபிஸ் நிறுவனர், டீப்மைண்ட்   சாதாரண முறையில் கண்டறிய முடியாத என்னென்ன விஷயங்களை நாம் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியலாம் ? ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தனியாக யோசித்து அறிவியல் கோட்பாடுகளை இப்போது கண்டுபிடிப்பது கடினம் . அறிவியல் முறைகள் மிகவும் சிக்கலானவையாக மாறிவிட்டன . இன்று தனியாக ஒருவர் தொழில்நுட்ப உதவியின்றி புதிய விஷயங்களை அதில் கண்டுபிடிப்பது கடினம் . இப்போது உயிரியல் துறையில் இயற்பியல் நுட்பங்களை பயன்படுத்துவது கடினம் . ஆனால் அதனை கணினி அறிவியலும் , செயற்கை நுண்ணறிவும் செய்கிறது . நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . செயற்கை நுண்ணறிவை நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவியாளராக பயன்படுத்தமுடியும் . இதன்மூலம் , ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வேலைச்சுமை குறைகிறது . அவர்கள் புதுமைத்திறன் கொண்டதாக வேறு விஷயங்களை யோசிக்கலாம் . ஆல்பாபோல்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு குறிப்பிட்ட ஒரு வேலையை மட்டுமே சரியாக செய்யலாம் . அனைத்து வேலைகளையும் சரியாக செய்யமுடியாது என்று கூறுகிறார்களே ? பொதுவான பல்வேறு பண...

இரண்டு மணிநேர வானிலையை கூகுள் கணிக்கிறது! - சாத்தியமா?

படம்
  தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் என்றால் வானிலை ஆய்வு மையத்தில் மைக்குகள் சகிதம் நிருபர்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை சமூக வலைத்தளம் மூலம் நிறைய மாறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் படங்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் சிலர் சொல்லும் கணிப்புகள் மக்களுக்கு நிறைய உதவுகிறது. வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அவர்கள் அடுத்து முப்பது ஆண்டுகளுக்குள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி மக்களோடு பல்வேறு வானிலை தகவல்களை பகிர்வார்கள் என நம்பலாம்.  இப்படி அரசு அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்களை அறிவிக்கவேண்டும் என அடம்பிடிப்பதால், நாம் தொழில்நுட்பத்தையே நம்ப வேண்டியதுள்ளது. கூகுள் இந்த வகையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி வானிலையைக் கணிக்கலாம் என்று கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை நிறைய தகவல்களைக் கொடுத்தால் போதுமானது. அதை வைத்து காலநிலையை ஓரளவுக்கு துல்லியமாக கடைபிடிக்கலாம்.  லண்டனில் உள்ள கூகுளின் டீப் மைண்ட் குழுவினர், இதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், அடுத்த இரண்டு ...