இடுகைகள்

food லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய மின்னூல் வெளியீடு - பிழைத்திரு - பேரிடர்களில் உயிர்பிழைப்பதற்கான கையேடு

படம்
  பிழைத்திரு நூல், பேரிடர் காலங்களில், நாட்டில் அவசர நிலைமை நிலவும்போது தனிமனிதர்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை விரிவாக விளக்குகிறது. அரசியல் பிரச்னைகள், மதக்கலவரங்கள், வலதுசாரி ஆட்சியாளர்களின் குடியேற்ற சட்டங்கள், இனவெறி தாக்குதல்கள், வெறுப்பு பேச்சு தாக்குதல்கள் என ஆபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த சூழலில் ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ள முன்னமே ஏற்பாடுகள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதைப் பற்றிய திட்டமிடலை, தெளிவை பிழைத்திரு என்ற இந்த நூல் ஏற்படுத்துகிறது. https://www.amazon.com/dp/B0FGDTFCHL